பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 அ214 வெஃகாமை 18

அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல் பொருளில் லோர்க்குஅஃது இயையாது - - அகம்:335:1-3 ‘உயிர்கட்கு அருளுடையெம்’ - திரிகடு:36:1 ‘வல்லா ராயினும் வல்லுநர் ஆயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை ஆகுமதி - புறம்:27:15-17 மாந்தர்க்கு அருளுணர்வே காப்புணர்வாக நிற்கும் என்பது ஆசிரியர்

‘மன்னுயிர் ஒம்பி அருள்.ஆள்வாற்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை – 244 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை’ – 245 - இதனையே,

‘அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரையம் கொள்பவர்’ - - :5: 5-6 என்றார் பிறரும். 2. பொருள்வெஃகிப் பொல்லாத சூழக்கெடும் பிறனுடைய பொருளைக் கவர விரும்பித் தீய வழிகளை எண்ணுவானானால், அவனும் (பலவகைத் துன்பச் சூழல்களால் நெருக்குண்டு கெடுவான்.

பொருள் வெஃகி பிறனுடைய பொருளைக் கவர விரும்பி,

பொல்லாத சூழக்கெடும் தீய வழிகளை எண்ணுவான் ஆனால், அவனும்

(பல்வகைத் துன்பச் சூழல்களால் நெருக்குண்டு கெடுவான்.

- பொல்லாத சூழ தீய வழிகளை எண்ணுவானானால்,

பொல்லாத பிறனுடைய பொருளைக் கைப்பற்றுதற்குரிய பல்வேறு

சூழ ஆராய்வானானால்,

எண்ணுவானானால்,

- கெடும் - கெடுவான்.

கெடுவது பல்வகைத் துன்பச்சூழல்களால் நெருக்குண்டு கெடுதல்,

-பொல்லாத சூழக் கெடும் என்பதற்குப் பரிமேலழகர், பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்றநெறிகளை எண்ணக் கெடும்'