பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

77


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 77

- துலாக்கோலின் இயல்பாம் தன்மைக்கு,

“துலாக்கோல் இயல்பே தூக்குங் காலை மிகினும் குறையினும் நில்லா தாகலும் ஐயந் தீர்த்தலும் நடுவு நிலைமையோடு எய்தக் கூறுய இயல்புணர்ந் தோரே’ ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே’ - என்னும் நூற்பாக்களை எடுத்துக் காட்டுவர், கோ. வடிவேலனாா

@Tori HTIT.

- ஏர் உழவர்க்காம் கருவிபோல், துலாக்கோல் வணிகர்க்கு ஆகும் - புழங்கும் கருவி என்க. 4. ஒருபால் கோடாமை - ஒரு புறத்தே சாய்ந்து நிற்கும் தன்மை இல்லாமை,

‘கொடு என்னும் வளைவுக் கருத்தினின்று - கோடு - கோடுதல் தோன்றியது. கோடுதல் - வளைதல்; கோடாமை - வளையாமை, சாயாமை.

- பால் இடப் பொருள் தரும் சொல்.

- பக்கத்தையும் குறிக்கும்.

- ஒருபக்கமாக ஓரிடமாகச் Posit Isroots).

5. இது, சமநிலை - நடுவுநிலைக்கு உவமை கூறிக் காட்சியளவையான் உணர்த்தியதாகலின் அவற்றின் பின்னர் வைக்கப் பெற்றது என்க.

ககசு சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா -

உட்கோட்டம் இன்மை பெறின் . . . - #19

பொருள்கோள் முறை: -

- உள்கோட்டம் ஒருதலையா இன்மை பெறின்,

செப்பம் சொல்கோட்டம் இல்லது.

பொழிப்புரை உள்ளத்தில் கோணல் உறுதியாக இல்லாமல் இருந்தால், நடுவு

நிலையுணர்வு சொல்லிலும் கோணல் இல்லாமல் செய்யும்.

சில விளக்கக் குறிப்புகள்:

உள்ளத்துணர்வு அறிவுத் துணையுடன்) சொல்லைத் தோற்றுவிக்கும் உள்ளம் துவல் என்றால் அறிவு மை. இரண்டும் சேர்தலால் சொல்