பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

அ-2-19 ஈகை 23


208

அ-2-19 ஈகை 23

இழத்தலும் துன்பமே ஆம்’ - நீதிவெண்பா46 பெரிதணியர் ஆயினும் பிடிலார் செல்வம்

கருதும் கடப்பாட்ட தன்று’ - - நாலடி:261:3-4 வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து’ - நாலடி:269:3-4

துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் lகலான் வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து

அருளும் அவனை நகும்’ - நாலடி:273 ‘கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இழுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்துள் ஏதிலான் துய்க்கப் படும்’ - நாலடி:274 ‘ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்புக்கு

உறைபதி மற்றைப் பொருள்’ - நாலடி:280 ‘. . . . . . . . இல்லார்க்கொன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும் . .

நோயே உரனுடை யார்க்கு’ - திரிகடு:44:3-4

‘வைத்தப் பொருளைத் தான்நுகரான்; வழங்கான் இருந்தும் செத்தானே!

செத்த பின்னர் என்செய்வான்?

தியார் கொள்வர். ஈட்டுதலான்

மெத்தம் வருத்த மேயன்றி

வேறொன் றில்லை யாதலினால்

பொத்தும் வெறுக்கை நன்றியறம்

புசித்து வழங்க லேயாகும்! விநா.அரசி:148 இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படாது ஆகி •. வருந்துக தில்லஆய் ஒம்பிய நலனே - - அகம்:276:12-15