பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

அ-2-19 ஈகை 23


212 அ-2-19 ஈகை 23

தமியர் உண்டலும் இலரே’ - புறம்:1822-3 ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்க’ - கொன்றை:70 ‘ஐயம் இட்டு உண்’ - ஆத்திசூடி:9 ‘உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்’ - வெற்றி:10

- என்றார் பிறரும்.

2 இரத்தலின் மன்ற இன்னாது : இரந்து உண்பதைவிட உறுதியாகக்

கொடியது.

- இரத்தலின் இன்னாது : இரத்தலைவிடக் கொடியது.

இரத்தல் கொடியது: ஈட்டியது தாமே உண்ணுதல் அதனினும் கொடியது, என்றார். - மன்ற உறுதியாக உறுதிப்பொருளாக உணர்த்தும் ஒர் இடைச் சொல்.

‘விளிந்தாரின் வேறல்லர் மன்ற’ - $43 ‘பல சொல்லக் காமுறுவர் மன்ற – 649 ‘கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற’ - 867 ‘உயிர்ப்ப உளரல்லர் மன்ற, - 880 “மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற’ - † 136

இரத்தல் துன்பம் தருவது எனினும் ஒருவன் இல்லாமையால்தான் இரக்கின்றான். அவன் இருந்தால் இரக்க மாட்டான்.

இன்னும், இரந்ததை அவன் பெறுவானானால் இரந்ததால் அவனுக்கு

இன்பமே விளையும், என்னை?

‘இன்பம் ஒருவற்கு இரத்தல், இரந்தை

துன்பம் உறாஅ வரின் . - 1052 ‘கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்பும் ஒர் ஏனர் உடைத்து’ - 1053 (ஏஎர். அழகு, சிறப்பு)

இன்மை ஒருவற்கு இளிவன்று - 988

இல்லாமையே ஒருவனுக்கு இழிவு ஆதது.அத்னால் இருப்பாரிடத்தும் கர்வாது ஈவாரிடத்தும் இர ன்று கொடும்ையும் அன்று.

மேலும் இகழாது, இழிவு கூறாது. ஈபவரைக் கண்டு இரத்தல்

இர்ந்தவர்க்கு மகிழ்வையும் தருவதாகும். - -

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக்கர்ணின் மகிழ்ந்து உள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து’ - 1057