பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

215


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 215

புட்பகைக்கு ஏவான் ஆகலின் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப’ - புறம்:58:11-13 புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ - புறம்:182:5-6

‘உலகுகைப்படும் எனினும் அது ஒழிபவர்,

உடல்எமக் கொருசுமை எனமுணிபவர் உயிரை விற்றுறு புகழ்கொள உழல்பவர்

ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே - கலிங்கத்:11:42 - இனி, பழி, கரிசுபாவம்), மானம், இவற்றுக்காக உயிர் கொடுப்பவரும்

32.3 trir.

‘மருந்தோமற்று ஊன்ஒம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து - 968 ‘மயிர்நீர்ப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – 969 ‘இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு’ - 970 ‘பாவமும் ஏனைப் பழியும் படவருப சாயினும் சான்றவர் செய்கலார் - சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று’ - நாலடி:295 - இனி, இவற்றுக்கே யன்றி, உயிரொன்றிய காதலரும், சாதலுக்கு

அஞ்சுவதில்லை என்பதும் தெரிகிறது.

‘வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள். நீங்கும் இடத்து -T 124 ‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை” - # 151

நாடல் சான்றோர் நம்புதல் பழியெனின்

பாடுஇல கலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதலும் இனிதே காதலம் தோழி’ - நற்:327:1-3

‘. . . . . . . . . . . . . . ஈங்கோ

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்