பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

அ-2-20 புகழ் -24


224

அ-2-20 புகழ் 24

‘இசைபட வாழ்பவர் செல்வம் போல’ பேரிசை இமயம் -குறுந்:158:4 ‘கெடாஅ நல்லிசை நிலைஇச்’ “நெடியோன் அன்ன நல்லிசை’ ஒடுங்கா நல்லிசை’ ‘வான்தோய் நல்லிசை’ ‘இசைமேந் தோன்றல்’ நிலவரை நிறீஇய நல்லிசை

- நற்:217:1

- பதிற்று:11:23, பதிற்று:14:21

பதிற்று:15:39 பதிற்று:பதி:3:9 பதிற்று:37:6

பதிற்று:64:20 பதிற்று:80:16

-

-

-

அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை - பதிற்று:8:10

‘அசையா நல்லிசை நிலந்தரு திருவின் நெடியோய்!

நல்லிசைக் கபிலன்’

‘இசைகெட்டான் இறுதிபோல்’

‘தொல்லிசை நட்டகுடி’ ‘ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை ‘செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஒரி’ ‘இம்மை உலகத்து இசை விளங்கி’ “வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன நல்லிசை’ ‘செல்லா நல்லிசை பசும்பூண் பாண்டியன்

உதியஞ்சேரல்’ பேரிசை எருமை நல்நாடு’

‘தொய்யா நல்லிசை .

‘கெடலரு நல்லிசை உறந்தை’ ‘தறுகணாளர் நல்லிசை நிறுமார்’ செல்லா நல்லிசைப் பொலம் பூண் திரையன் ‘கெடாஅ நல்லிசைத் தென்னன்’ - ‘பொய்யா நல்லிசை மாவண் புல்லி நல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல் வான வரம்பன்

“ . . . . . . . . . . . . சினை.இ ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் ‘: . ; தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்

- பதிற்று:82:15,16

- பதிற்று:85:13 - கவி:10:3

- கலி:104:5

- அகம்:181:15 - அகம்:209:13 - அகம்:66:1 -அகம்: 141:23 - அகம்:231:12 - அகம்:233:7-8 - அகம்:253:19 - அகம்:369:14 - அகம்:269:5 - அகம்:340:6 - அகம்:342:10 - அகம்:359:12

- அகம்:389:15-16

- அகம்:396:16-18