பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

225


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 225

நல்லிசை நிறுத்தல் வேண்டி’ - புறம்:18:16 நல்லிசை வேட்டம் வேண்டி’ - புறம்:37:5 தோலா நல்லிசை நால்வருள்ளும்’ - புறம்:56:10 ‘கிள்ளி வளவன் நல்லிசை - புறம்:70:10 ‘இசை விளங்கு கவிகை நெடியோய்’ - புறம்:102:6 ‘தொலையா நல்லிசை விளங்கு மலையன்’ - 123:3 பரந்திசை நிற்கப் பாடினன்’ - புறம்:126:13 “மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே! காண்டல் வேண்டினை யாயின் . . . .

மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே’ - புறம்:133:1-3; 6-7 புகழ்சால் சிறப்பின் நல்லிசை யுள்ளி’ - புறம்:135:9 “மடத்தகை மாமயில் பணிக்குமென் றருளிப் - படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக’ - புறம்:145:1-3 ‘இவண் விளங்கு சிறப்பின் இனியதேர்க் குமண இசைமேந் தோன்றிய வண்மையொடு பகைமேம் படுகநீ ஏந்திய வேலே’ - புறம்.158:26-28 ‘கேடில் நல்லிசை வயமான் தோன்றல்’ - புறம்:165:8 ‘பரந்துபடு நல்லிசை எய்தி’ - புறம்:213:9 ‘கெடுவில் நல்லிசை குடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே - புறம்:221:12-13 ‘புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை - புறம்:228:7 சேண்விளங்கு நல்லிசை நிறீஇ’ - புறம்:282:10 ‘ஈத்தோன் எந்தை இசைதன தாக’ - புறம்:386:9 ‘என்றித் தனனே இசைசால் நெடுந்தகை’ - புறம்:389:6 ‘விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை - புறம்:396:8 ‘மாயா நல்லிசைக் கிள்ளி வளவன்’ - - புறம்:399:12

‘இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகல்ார். . . . . . .