பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

227


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 227

சிற்றுயிர்களான பறவை, விலங்கினங்களும் இவ்வுலகிற் பிறந்து, உயிரொடு உண்டு, உலாவி, இனம் பெருக்கி இறுதியில் மடிகின்றன. - ஆறறிவுள்ள மாந்தனும் அவ்வாறே

‘ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று) இல்’ – 233

என்பார், ஆசிரியர்.

மேலும், அவர் புகழ்பற்றிக் கூறுபவற்றையும், சான்றோர் பிறர் கூறியவற்றையும், புகழ் விளக்கச் சொற்களுடன் மட்டுமே கீழே காண்க - இந்நூலுள் குறிப்பிடப் பெறுபவை.

‘பொருள் சேர் புகழ்’ – 5 புறத்த புகழும் இல’ - 39 புகழ் புரிந்த இல்லிலோர்’ - 59 ‘பொன்றுந் துணையும் புகழ்’ - jS5 ‘ஈவார் மேல் நிற்கும் புகழ்’ - 232 ‘உயர்ந்த புகழ்’ - 233 நீள் புகழ் - 234 தோன்றிற் புகழொடு தோன்றுக’ - 236 “புகழ்பட வாழாதார்’ - 237 ‘பொய்யாமை அன்ன புகழில்லை’ - 296 ‘எல்லாப் புகழும் தரும்’ - 457 “பொச்சாப்புக் கொல்லும் புகழை’ - - 532 பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை’ - 533 புகழொடு நன்றி பயவா வினை - 852 புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ - 538 புகழ் இன்றால் புத்தேள் நாட்டு’ N. - 956 ‘மீக் கூறுதல் (புகழ்ந்து கூறுதல்) - 386 பிற கழக இலக்கியங்களின் புகழ்: -

அடு புகழ்’ - - - அகம்:214:7 அடுதலில் புகழ்’ புறம்:39:7 அலர்ந்த புகழ்’ - - f:4: 14

ஆய் புகழ்’ - . - ஏலாதி க.வா.1