பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

அ-2-20 புகழ் -24


262

அ-2-20 புகழ் 24

10,


12.

f3.

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளறச் சென்றான் எனப்படுத லால்’ - நாலடி: 29 அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்று.அதன் கோதுபோல் போகும் உடம்பு’ - நாலடி:34 தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று) யாங்காணும் தேரிற் பிறிதில்லை - ஆக்குந்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயனின்றே கூற்றம்கொண் டோடும் பொழுது’ - நாலடி. 120 ‘கொலைஞர் உரையேற்றித் திமடுப்ப ஆமை நிலையறியாது அந்நீர் படிந்தாடி யற்றே கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு’ - நாலடி:331 ‘பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்குடன் ஒசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு’ - நாலடி. 332 ‘கற்றவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் - தாமுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத

பித்தனென்று) எள்ளப் படும்’ - நாலடி:340 நல்லவை நாள்தொறும் எய்தார்; அறஞ்செய்யார்; இல்லாதார்க்கு) யாதொன்றும் ஈகலார் - எல்லாம் இனியார் தோள் சேரார்; இசைபட வாழார்;

முனியார்கொல் தாம்வாழும் நாள்’ - நாலடி:338 தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால் ஆற்றுத் துணையும் அறஞ்செய்க” பழமொழி:137

14. உயர்குடி நனிஉள் தோன்றல்

ஊனமில் யாக்கை யாதல்,