பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரை உரைச் சுருக்கம்அதிகார அடைவுகள்


அறம்முப்பத் தெட்டு பொருளெழுப தின்ப
உறவிருபத் தைந்தென் றுரை.


பாயிரம் நான்காம் பயனறம்முப் பன்னான்காம்
ஆயும் பொருளெழுப தாகுமே -- தோயுமுண்மைக்
காதல் மனைவியொடு நுண்காமம் ஐயைந்தாம்
ஓதும் திருக்குறள்என் றோது.