பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笃 கிருக்குறள் வசனம்

க. இக்கும் மழை வேண்ட ற்பாலது என்ருல் யார்தாம் அசையா.பால் இருப்பர் ? மேகமானது அதன் நீரை முகர்க்க மீண்டும் அதனிடத்திலேயே பொழியாமல் பே இல் கடல் தன் தன்மையில் குறைந்தே போகும். கடல் தண்ணீர்மை குறைதல் என்பது நீர் இன்மையால் குறைதல் என்பது அன்று. தன்னிடம் உள்ள முத்து, பவழம், மீன், ஆகம முதலியன பிறவா என்பதாம். மழையின்றேல் கடலின் நிலை இவ்வாறு ஆகிறது. தேவர்கட்கும் மழை வேண்டற்பாலது. மழை இல்லையாயின் மக்களால் செய்யப்படும் விழாவும் பூசனையும் இல்லாமற் போகும். மேலும் தானமும் தவமும் ஆகிய இரண்டும் உலகில் நிலை சிற்கமாட்டா. தானமாவது தரும வழியில் தேடிய பொருளைத் தகுதி உடையவர்களுக்கு அன்புடன் கொடுக்க உதவுதல். தவமாவது மனம் பொறிவழி போகாமல் கிற்றல் பொருட்டு விரதங்களால் உண்டி சுருங் குதல் முதலியவற்றை மேற்கொள்ளுதல். எனவே எவ்வகை மேம்பட்டவர்கட்கும் நீரை இன்றி உலகியல் அமையாது. அதாவது பொருள் இன்பங்கள் சிறப்புற நடவா என்பதாம்.

3, நீத்தார் பெருமை

சீக்கார் ஆவார் முற்றும் துறந்த முனிவரே ஆவார். இவர்களே அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய பொருள் களே உள்ளபடி உணர்த்த வல்லவர்கள். அவர்களுடைய பெருமையே கண்டு நீத்தார் பெருமை எனப்பட்டது.

கீத்கார் பெருமையை எல்லா நூல்களும் சிறப்பித்தே கம். அப்படிக் கூறும்போது சிறந்த பொருள்கள் பல னர்.அள்ளும் இதுவே சிறந்த பொருள் என்று நூல்களின் சிையும் என்றும் விதந்து கூறும். ஆனல் அந் நீத்தார்