பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாயிரம் §

தம் தம் ஒழுக்கத்தின் கண் கின்று அறக்கவாாக இருத்தல் வேண்டும். ஒழுக்கத்தின் கண் கின்று ஏறத்தல் என்பது அக்கம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களைக் தலமூத ஒழுகுதலாம். இப்படி ஒழுகுவதால் அறம் வளரும். டிரம் வளர வளாப் பாவம் கேயும். பசவம் கேய அறி யாமை நீங்கும். அறியாமை நீங்க கித்தியம் இன்னது அணிக்கியம் இன்னது என்பது அறியப்பட்டு அவற்றின் வேற்றுமையும் கன்கு புலனுகும். இதனுல் அழிதற்குரிய பொருள்கள் இன்ன என அறிந்த பின் இம்மை மறுமை இன்பங்களில் வெறுப்பும் பிறவித் துன்பங்களும் இன்ன என ஏற்படும். இப்படிப்பட்ட உணர்ச்சி மோட்ச இன்பத் கிற்கு அவாவை எழுப்பும் அல்லவா? இந்த அவ. பிற விக்குக் காரணமான பயனற்ற முயற்சிகளே எல்லாம் ஒதுக்கி மோட்ச வீட்டிற்குக் காரணமான யோக முயற்சியில் மனம் செல்லும் இந்த முயற்சியால் மெய் உணர்வு பிறந்து எனது என்னும் புறப்பற்றும் யான் என்னும் அகப்பற்றும் ஏற்படும். இவ்விரண்டு பற்றையும் வெறுத்து விடுதலே துறந்தார்க்குரிய ஒழுக்கமாகும். இதுவே ஒழுக்கத்தின் கண் கின்று துறத்தல் ஆகும். இவ்வாறு துறத்தல் குறிப் பிட்ட ஒரு சமய நூல் துணியெனக் கருதுதல் வேண்டா. எல்லாச் சமயங்களின் கருத்தும் இதுவே. இவ்வாறு ஒழுக் சத்தின் கண் கின்று துறந்தவர் பெருமையை ஒர் அளவுக்கு உள்படுத்திச் சொல்ல முடியுமோ முடியாது. உலகில் இதுகாறும் எத்துணைபேர் மடிக்கிருப்பார்கள் என்பதைக் கணக்கிட முடியுமோ முடியாது. அது போலவே துறக் தா பெருமையும் அளவுபடுத்திக் கூற இயலாது.

இவ்வுலகில் பிறப்பின் தன்மை இன்னது மோட்சத் கின் இயல்பு இன்னது என்பதைத் தம் எண்ணறிவால்