பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{} திருக்குறள் வசனம்

உணர்ந்து பிறவி அறவேண்டும் என்பதற்காகவே இப்பிறவியி லேயே துறவறத்தை மேற்கொண்டவர்களது பெரு மையே உலகில் உயர்ந்ததாகும். இகளுல் நாம் உணர்வது யாது ? தம் ஆணச் சக்காம் செலுத்தி அரசு ஆள்கின்ற அரசர்கள் பெருமையும் இவர்கள் பெருமை முன் கில்லாமல் இவர்கள் பெருமையே உலகில் சிறந்து காணப்படும் என்பது தெரிகிறதன்முே ? ஆகவே எல்லாப் பெருமை யிலும் நீத்தார் பெருமையே தலை சிறந்தது. துறந்தவர்கள் கிண்மை என்னும் அங்குசத்தால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் யானைகளை அடக்குவாராயின் அவர்கள் எல்லா கிலத்திலும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஒரு விதையாவர். இவர்கள் அம் மோட்ச உலகில் கின்று முளைப்பவர். இவ்வுலகில் பிறந்து இறந்து உழலும் இயல்பினர் அல்லர். இவ்வாறு ஐம்புலன்களையும் அடக்கின துறவிகளுடைய ஆற்றற்குச் சான்று காட்ட வேண்டுமானுல் இந்திரனையே காட்டலாம். இந்திரன் சகல போக போக்கியங்களை அனுபவிப்பவன். தேவர்கட்கு எல் லாம் தலைவன். அப்படி அவனே முனிவர்கள் பலரின் சாடங் களுக்கு ஆளாகின்ருர் அல்லவா? முனிவர்களின் உதவியை காடவேண்டியவனுய் இருக்கின் முன் அல்லவா? ஒரு முறை கெளதம முனிவருடைய சாபத்திற்கு ஆளாளுன் அல்லவா ? விருத்திசாசூரனைக் கொல்ல சதீசி முனிவர் முதுகெலும்பை வச்சிசாயுகமாகக் கொண்டு, அவ்வசுரனைக் கொன்ருன் அல்லவா? அதனைக் கொண்டு, மலைகளின் சிறகுகளை அளித்தான் அல்லவா? அகத்தியரை வேண்டிக் க: லில் ஒளிக்க விருக்கிாாசூரனைக் காணக் கடலைக் குடித்து சீனம்: வேண்டி ஒன் அல்லவா? இவை மட்டுமா? இக்தி ன் முனிவர்களே கண்டாலும் எண்ணிகுலும் அஞ்சு