பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. பாயிரம் 15.

ஒல் துன்பம் தருவனவே யாகும். புகழையும் சிதைக்கக் கூடியனவும் ஆகும். இகளுல் அறத்தைச் செய்பவர் இம்மை யில் இன்பமும் மறுமையில் புகழும் பெறுவர் என்க. மேலும் ஒருவன் செய்ய வேண்டுவது அறம் என்பதையும், ஒழிக்க வேண்டுவது தீவினையையே என்பதையும் சிந்தனை

கொள்ளுதல் வேண்டும் அல்லவோ?