பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற

.... రాజజ• పోశాగా-ని

இல்வாழ்க்கை

உலகில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வு இாண்டு. ஒன்று இல்லற வாழ்வு. மற்மூென்று துறவற வாழ்வு இல்லற வாழ்வே இங்குக் குடும்பம் எனப்படும். இல்லறத்தில் வாழ்பவர் ஆசிரியரிடத்தில் அடங்கி ஒடுங்கிக் கல்வி பயின்டி, கோன்புகளே மேற்கொண்டு கடக்கும் மாளுக்க கிலேயில் உள்ளவனேயும் கில உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களே நன்கு அனுபவித்துத் தான் மேற். கொள்ளும் தவ ஒழுக்கத்திற்குத் துணையாய் இருக்கும் பொருட்டுத் தன் மனையாளையும் உடன் அழைத்துச் சென்று கவம் புரிபவனையும், உலகப்பற்றை அறவே ஒழித்து யோகப் பயிற்சியில் ஈடுபட்டவர்களையும் அவர் அவர்கள் நெறியில் தவரு திருக்கத் துணை செய்யும் கட,ா இடையவராவார். இல்லறத்தார் இவர்கட்குச் செய்யும் கடப்பாடு யாதெனில் இவர்கள் பசி, நோய் குளிர் முதலிய வற்ருல் கலிவுருகிருக்க உணவும், மருந்தும், வாழ இடமும் கொடுத்து உதவுதலாகும்.

பாக்க இவ்வுலகில் அனுதைகளாக இறப்பவர்களும் உண்டு. அவர்களே அடக்கம் செய்யவோ, ஈமக்கடன் ஆற்றவோ எவரும் இல்லாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவர்களையும் அடக்கம் செய்து சமக்கடன்களைப் புரிய