பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 திருக்குறள் வசனம்

ஆவாள். இது பற்றியே அவளை வள்ளுவர் வாழ்க்கைத் துனே என்ற சீரிய ப்ெயரால் அழைப்பாயினர்.

இவ்வாழ்க்கைத் துனேவி மனே அறத்திற்குத் தக்க ஈற்குண கற்செய்கைகளை உடையவளாக இருத்த்ல் வேண்டும். கன்னே மணந்தவனுடைய வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கையை நடத்துபவளாய் அமைதல் வேண்டும். இவள் பால் அமையவேண்டிய நற்குணங்கள் துறத்தாசைப் போற்றுதலும் விருந்தினரை உபசரித்தலும் வறியவர் களுக்கு உதவி அவர்கள் இடத்த அருளுடையவளாய் அமைதலும் ஆகும். நற்செய்கைகள் எனப்படுவன வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை அறிந்து அவற். றைக் கடைப்பிடித்தலும், சமையல் தொழிலில் வல்லவ விளாய் இருத்தலும், உலக நடையை அறிந்து கடத் தலும் என்க. இன்னோன்ன இயல்புகள் அமையப் பெருத இல்லக்கிழத்தி ஏனைய இயல்புகளான அழகுடைமை, செல்வக் குடிப்பிறப்பு முதலியன அமைந்தவளாய் இருப் பினும் அவற்ருல் பயன் இல்லையாம். இவள் மேற்கொண்ட வாழ்க்கை சிறப்புடையதாகாது. இவள் ம்ட்டும் முன்னர்க் கூறப்பட்ட கற்குண ஏற்செய்கைகள் மட்டும் உடையவ ளாய்க் காணப்படின், இவள் புக்க விடு எல்லா கலன்களையும் பெற்ற இல்லமாகத் திகழும். யாதொரு குறையும் அற்றதாக அமையும். இவள் அக்குண நலங்களைப் பெற்றில்லை என்ருல் அவ்வில்லம் எத்துணை சிறப்புடையதாயினும் சிறப்புக்களைப் பெருக இல்லத்திற்கே ஒப்பானது.

கற்குண நற்செய்கைகளுடன் இல்வாழ்வாளிடத்துக் கத்பென்னும் கலங்கா நிலைமையாகிய குணமும் இருத்தல் இன்றியமையாதது. இத்தகைய கற்புடையவளே ஒருவன் அனேகசளாகப் பெறும் பேற்றைப் பெறுவானுயின், அவன்