பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 2}

இற ஒன்றைப் பெற வேண்டும் என்னும் கியதியே இல்லா மல் போகும். கற்புடைய மாதர் சீைக்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் பலவாகும். அவற்றுள் ஒன்முகத் தாம் மணந்த கணவன்மாளைத் தெய்வமெனத் தொழுதலாகும். இப்படிக் கணவனேயே கடவுளாகத் தொழும் கற்புடைய மங்கை வேறு கெய்வத்தையும் தொழமாட்டாள். இப்படித் கொழாதது தவறும் அன்று. எந்த பாது தன் கணவனேயே தெய்வமாகத் தொழுகின்ருளோ அவள் மழை பெய்யாமல் வாட்சி மிகுந்த காலத்திலும், மழையே பெய்க என மேகக் கூட்டங்கட்குக் கட்டளை இடுவாளாயின், மழையும் தடை யின்றிப் பொழிந்தே தீரும். இவளுக்குத் தெய்வமே ஏவல் செய்யக் காத்திருக்கும்.

பெண்ணுகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் வயது வன்து ஒரு மணவாளன மனந்த் பின், தன்னைக் கற்பி வணின்று கவருமல் இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும் : தன்னை மணம் செய்து கொண்டவனே உண்டி முதலிய வற்றைப் பக்குவமாக சமைத்துக் கணவன உண்பித்து அவனைப் போற்றி வருதல் வேண்டும். இப்படி இவள் ஒழுகத் தொடங்கில்ை இவளுக்கும் இவளை மணந்த மண வாளனுக்கும் புகழ் ஏற்பட ஏதுவாகும். இந்தப் புகழ் கிலேக்குமாறு பார்த்துக்கொண்டு சோர்வு தட்டாமல் வாழ்க் கையை கடத்தவேண்டும்; மறதி என்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

சிலர், மாதர்களது கற்புக் கெடாமல் இருக்க வேண்டு மாயின், அவர்களைக் காவல் காத்து வருதல் இன்றியமை க: தி து என்று கருதுவர். அப்படிக் கருதுதல் கூடாது. அப்படி அம் மாதர்களை மதில் காவலாலும் வாயில் காவலா அம் காத்தல் முறையன்று. அது காவலும் ஆகாது. மாதர்