பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருக்குறள் வசனம்

க்ளே தம் , ற்பொழுக்கம் கெடாதவாறு பார்த்துக் கொள்ளுதல் முறையாகும். இப் பெண்டிர் தம் கணவரை வழிபடுப்ே பெறுவாயின் அவர்கள் தேவர்கள் வாழும் கரின் கண் சிறந்த புகழைப் பெறுவர். அதாவது இவர் அாேத் தேவர்களே போற்றுதல் புரிவர். இத்தகைய கற் புடைய மாதர்களே மனவியாகக் கொண்டவர் பெருமை கைச் சொல்லவும் வேண்டுமோ? இவர்கள் எறு போன்ற பீடு எடையைக் கற்புடைய மாகாளை மணந்தபோதுதான் பெற முடியும். அப்படிப் பெருதபோது இகழ்வையே அ.ைவர்.

இப்படி இல்லறத்தை நல்லறமாக வாழும் இயல்புடைய வர் வாழ்க்கை மேலும் சிறப்புறம் காலம் கற்பிள் ஃப் பேற்றைப் பெறும் காலமே ஆகும். அதுவே மனையாள் தற்குண நற்செய்கை பெற்ற காலத்து நல்ல அணிகலமாக அமைய வல்லது. 3. புதல்வரைப் பெறுதல்

இல்லறத்தானுக்கு ஏற்பட்டுள்ள கடமைகள் பலவாகும். அவற்றுள் முன்பே சில கூறப்பட்டன. அவற்றை மீண்டும் விளக்கிக் கூற முற்படின் முனிவர் கடன், தேவர் கடன், தென் புலத்தார் கடன் எனக் கூறி தம் நினைவிற்குக் கொணாலாம். இக் கடன்களை இல்லறத்தான் முனிவர்களுக் குரிய கடனை முனிவரிடம் சென்று கேட்கும் கேள்வி பாலும், தேவர்கட்கு ஆற்றவேண்டிய கடனே யாகம் முத கியவற்ருலும், தென் புலத்தாருக்குச் செய்ய வேண்டிய கடனே மக்களப் பெறுதலாலும் முடித்துக் கொள்ளுதல் முறை என்பது நம் முன்னேர் கொண்ட முடிபாகும், இவற்றுள் இறுதியில் கூறப்பட்ட பிதுர்க் கடனே முடிக்கும் போருட்டு, கன் மக்களைப் பெறவேண்டியது இல்லறக்