பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 爱器

கானது இன்றியமையாக் கடனுகும். இகளுல்தான் ள்ைளுவர் தாம் அறிந்த பலவற்றிள் அறிவு கிறைக்தி மக்களைப் பெறுதலை விட நல்ல பேருகத் தாம் வேறு எதை பும் கண்டறியவில்லை என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றனர். ஆகவே, ஒருவன் பெறவேண்டிய பேறு அறிவுடைய பிள்ளையைப் பெறுதலே என்றும் வற்புறுத்திக் க. வாராயினர். இத்தகைய அறிவுடை மக்களைப் பெறுவ கால் யாது பயன் என்று சிலர் வினவலாம். இத்தகைய பிள்ளையைப் பெற்றவர் ஒரு வேளை வினே காரணமாக தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, காவாம் முதலிய பிறவிகளைப் பெறினும், அப் பிறவிகள் தோறும் துன்பத்தால் பாதிக்கப்பட மாட்ட்ார்கள். இவர் கட்குப் பிறக்கும் பிள்ளைகளும் அறிவு கிறைவுடையவர்க ளாக மட்டும் இராமல், பழி பாவங்கள் வருதற்குரிய செயல்களில் ஈடுபடாதவர்களாகவும் இருக்கவேண்டும். இக்கப் பேறுதானே சிறந்த பேறு. இப் பேற்றையே செல்வப் பெறு என்றும் கூறலாம். தம் மக்களையே கம் பொருள் என்று கூறுதற்கும் இவர்களே தகுதி வாய்ந்த வர்கள். இந்தப் பிள்ளைகள் சம்பாதிக்கும் காலத்துச் சம்பா தித்துத் தான கருமங்களைச் செய்துவரின், அதுவே பெத் ருேக்கள் புண்ணியம் அடைதற்கும் எதுவாகும்.

குழந்தை இன்பமே சிறந்த இன்பம். குழந்தைகள பெற்றேர் உண்ணும்போது தாமும் உடன் இருந்து அவர்கள் உண்ணும் உணவுடன் இருந்து தம் சிறு கைகளால் பிசைந்து அளேக் த துழாவிக் கூழாகக் குழம்பிக் காணப்பட்டாலும், அது குழந்தைகளின் தாமசைக் கைக ளால் அளவப்பட்டமையின் கிடைத்தற்கரிதான தேவா

முகத்தைப்போன்று சிறப்புடைய உணவாகும். இனிமையும்