பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ă

2. இல்லற இயல்பு 2

இங்ஙனம் அறிவு மிக்க பின்ளேகளாகத் துலங்குவார்க குல், இவர்கள் சான்ருேச் என்னும் பெயனைப் பேற்று விளங்குவர். இப்படி உலகத்தார் சான்ருேன் எனத் தன் மகனைப் புகழ்கின்றனர் என்று பெற்ற தாய் கேட் களேயானுல் அவள் அடையும் மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமோ? அவளுக்கு அவனைப் பெற்ற காலத்தில் எழுந்த மகிழ்ச்சியினும் பெரு மகிழ்ச்சி ஏற்படும் என்ப தைச் சொல்லவும் வேண்டுமோ?

இவ்வாறு பெற்றேர்கட்கு இன்பம் தரும் பிள்ளைகள் கார்ந்து நல்ல பருவம் உற்று ஒழுகி வரும்போது, வெகு விழிப்புடன் நடந்து கொள்ளுதல் தலையாய கடமையாகும். இவர்கள் நடக்கையைக் கண்டு ஊரார் இப் பிள்ளையைப் பெற பெற்ருேர் எத்தகைய தவத்தைச் செய்தனரோ?” என்று கூறும் புகழ் மொழியைத் தேடிக் தருபவராக இருக்கவேண்டும். 4. அன்புடைமை

குடும்பத்தில் ஈடுபட்டவர் தம் இல்வாழ்வு இனிது கடக்கத் தனக்கு ஒரு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்கின்றன்ர். அவளைப் பெற்றதன் பயனுக கற் பிள்ளைப் பேற்றையும் அடைகின்றனர். இதனே அடைந்த தோடு அல்லாமல் இவர்கள் இவர்களைச் சேர்ந்தவரிடத்தும், எனயவர்களிடமும் அன்புடையவராகவும் இருத்தல் வேண்டும். இல்லறம் இனிது நடக்கப் பிற உயிர்களிடத்தில் அருள் பிறக்க வேண்டும். இவ்வருள் பிறத்தற்கு அடிப் படையாக வேண்டற்பாலது அன்புடைமையே ஆகும். அன்பின் பயனே அருளுடைமை. இதனுல்தான் ' அருள் என்னும் அன்பு சன் குழவி என்று ஆசிரியர் வள்ளுவர் பெருந்தகையாரும் அறிவுறுத்தியுள்ளார்.