பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*}}} திருக்குறள் வசனம்

அத்தின் முன் அன்பில்லாது தம் இயல்பில் கெடு கின்றனர்.

அகத்தில் அன்பில்லாதவர் வாழ்க்கை வாழ்க்கை யாகாது. அப்படி அன்பின்றி வாழ்கின்றனரே என்று க. வது கொடிய வலிய கிலத்தில் வற்றிய மரம் தளிர்த்து வளர்கிறது என்று சொல்வதற்குச் சமமாகும். ஆகவே வன்னிலத்தில் வற்றல் மரம் தழைக்காதது போலவே, அன்பில்லாதவர் இல்லறத்தில் நல்வாழ்வு கடத்துகின்றனர் என்பது பொய்யே মৃত্যু

இல்வாழ்க்கை உடையவர்கள் கை கால் முதலிய உறுப்புக் குறைவின்றி இருக்கலாம். இவைபோல செல்வம், விட்டு வசதி, வேலையாள் வசதி உடையவராகவும் இருக்க லாம் இவை புறத்து உறுப்புக்கள். அகத்துறுப்பாக உள் ளது அன்புடைமை. இவ்வன்புடைமையாகிய அகத்துறப்பு இல்லாதபோது புறத்துறுப்பு இருந்தும் பயனின்று.

இத்தகைய காரணங்களை நாம் நன்கு சிந்தித்துக் காண்கையில், அன்பு முதன்மையாக கிற்க அதன் வழி கின்ற உடம்பே உயிர் கின்ற, உடம்பாகும் என்று உணர் கிருேம். இத்தகைய மாண்புகட்கெல்லாம் காரணமாகும் அன்பினேப் பெருகவர்கள் யாவரும் முழு மக்கள் என்று கூறுதற்கு உரியவர் ஆகார். அவர்கள் உடம்புகள் என் பினேக் கோலால் போர்த்த உடம்புகள் என்றே கூறும் தகுதியுடையன. அவர்கள் உயிர் θεϊρ உடம்பினர் ஆகார். ஆகவே உடம்பினைப் பெற்றவர் அன்புடையவராதல் வேண்டும் என்பது புலனுகிறதன்ருே ? 5. விருந்தோம்பல்

இல்லறத்தார் உபசரிக்க வேண்டியவர்கள் தென் புலத்திாாகிய பிதுர்க்கள், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார்