பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 திருக்குறள் வசனம்

உண்அகல் கூடாது. அது வேண்டத்தக்கதும் அன்று என அற நால் கடிகிறது. -

இப்படி வந்த விருத்தினர்க்குக் கிடைத்தற்கு அரிய பொருள் கிடைப்பினும் ஈந்து உபசரிப்பகளுல் யாது பயன் என்று கேட்பினும் கேட்கலாம். யார் இங்கினம் தம்மை காடி வந்த விருக்கினரைத் தினமும் உபசரித்து வருகின் தனரோ, அவர்களுடைய வாழ்க்கை வறுமையால் அன்புருது என்பதை அற தியிட்டு உறுதியாகக் கூறலாம். இறைக்கும் கிணறு சுரக்கும் என்பதுபோல விருத்தினர் பொருட்டுச் செலவு செய்யச் செய்யப் பொருளும் குன்முத வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த அள விலும் விருந்தினரை உபசரிப்பவர் வாழ்வு கின்றுவிடாது. இவர்கள் இல்லமே தான் விரும்பி வாழ்வதற்குரிய இல்ல மாகக் கருதிச் செல்வதற்குரிய செல்வியாகிய இலக்குமியும் தன் மனம் உவந்து வாழத் தொடங்குவாள். ஆனல் குடும்பஸ்தர் மட்டும் வந்த விருத்தினரை முகம் கோணுமல் உபசரிக்கும் இயல்புடையவாாய் இருத்தல் வேண்டும். தம் செல்வம் நல் வழியில் பயன்படுகிறதே என்னும் காணமே திருமகள் மனம் மகிழ்வதற்குரிய காரணமாகும். வரும் விருந்தினர்களும் ஞான ஒழுக்கங்களில் பழகுபவ சாய் இருக்கல் வேண்டும்.

இம் முறையில் கல்ல விருக்கினரை உபசரித்து மிகுந்ததைக் கொண்டு தாம் உண்டு வந்தால் இல்லறத்தார் தில் பலம் உடையவராயின் அவர்கள் புலத்தில் விதை பிட்டுத்தான் பயிராக்க வேண்டும் என்பதும் இல்லாமல் அவர்கள் விலங்கள் தாமாகவே நல்ல விளைவு தந்து பயன் அளிக்கும். இதனுல் வருவிருத்து ஒம்புபவர் செல்வம் குறைபாது செழித்து ஒங்கும் என்பது தெரிகிறதல்லவா?