பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு

கண் வடனே முகத்தால் விருப்பம் காட்டி இன்சொல் கூறு ஆலே சாலச் சிறந்ததாகும். அறம் என்பது எது? அஃது ன்ைது இருக்கிறது என்போமானுல் கண்டபோதே முகத் தாங் விரும்பி, இனிமையோடு பார்த்து பின்பு மனத்தோடு கடிய இனிய சொற்களைச் சொல்லுதனிடத்தில்தான் அமைந்துள்ளது. இங்த் இன்சொல் அறத்தை எவர் மேத் கொள்ளிலும் அவர்கள் துன்பங் தரும் தரித் கிசத்தால் கலிவு அடையார். ஆனல், இன்னர் இடத்தில் இன் சொல் # தல் என்பது இன்றி எல்லாரிடத்தும் இன் சொல் ஆபவரே வறுமையால் வருந்தார்.

மக்கள் எத்துணையோ ஆபரணங்களை அணியலாம். அவை யாவும் உண்மை அணிகலன்கள் அல்ல. மக்கட்கு கண்மை ஆபரணங்களாக இருப்பவை எவர்க்கும் காழ்ந்து போதலும் இன்சொல் கூறுதலுமே ஆகும். நாம் பேசும் பொருளால் நன்மை பயக்கும் சொற்களையே மனத்தில் கன்கு ஆராய்ந்து பேசிவர வேண்டும். இப்படிப் பேசிவரின் :வங்கள் தேய்த்துபோக அறமானது வளர்த்துகொண்டே லரும். இங்ஙனம் பேசுதலைப் பண்பில் கல்பிரியாச் சொல் அனவும் கூறலாம். இது மக்கட்கு இம்மையில் நீதியை உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்க வல்லதாகும். ஆளுல் பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொல்லாக இருக்கவேண்டும். இதுதான் இருமை இன்பத்தையும் கரும். உலகம் தன் வயமாகும்” இத்தகைய நன்மைகள் எல்லாம் இன்சொல் பேசுவதால் ஏற்படும்போது, நாம் வன்சொல் பேசலாமோ? இந்த உண்மைகளே அ றிந்தும் வன்சொற்களைப் பேசுவோமானுல் 'பழத்தை விட்டுக்காயை விரும்பிப் புசிப்பது போலாகும்.' எனவே இன்சொல் கூறுதலில் விழிப்புடன் இருக்கவேண்டும்.

.3سس هي