பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 35

த்கில் பற்றுக்கோடாக இருத்தவர்களையும் மறத்தல் A.ச.அ. துன்பம் அடைக்கவாை இம்மையில் மட்டும் மதத் அல் கூடாது என்பதன்று எழ் எழ் பிறவியிலும் மறத்தல் ஆடாது. ஏன் மறக்கல் கூடாது ? இவ் விளுவிற்குப் பல கையில் விடை கூறலாம். கன்றி மறத்தல் நல்லதாகாது

து பொதுவாகக் கூறலாம். ஏனெனில் எவர்

டிக் ப்த நன்றியை மறக்கின்றனரோ அவர்கட்கு உய்யும் அதியே கிடையாது. பசு மடியை அறுத்தவர், மாதர்களின் வினே அழித்தவர், பெரியோர்கட்குக் கொடுமை இழைத்தவள் ஆகிய பாவங்களைச் செய்தவர் உய்ய வழி

புண்டு. செய்த நன்றியை மறந்தவர்கட்கு உய்ய வழியில்ஆல.

இன்றி அல்லாதவற்றை அப்பொழுதே மறந்து விடுதல் கல்லகாகும். ஆளுல், சிலர் ஒன்று கேட்கலாம். அதாவது கோல்லும் தன்மையதான, தீங்கு செய்தவர்களேயும் தாம் கன்னித்து விடுதல் வேண்டுமோ என்பது. ஆம், மன்னித் தத்தான் விடவேண்டும். இப்படிக் கொன்ருல் அன்ன சீமையைச் செய்தவராயிலும், ஒரு காளேனும் ஒரு இன்றியை நமக்குப் புரிந்திருப்பாசானல், அதனை அப் போது எண்ணியாகிலும் நாம் பொறுத்தே போக்வேண்டும். த வே பிறர் செய்த நன்றியை மறக்க இயலுமோ? கிக்கித்துப் பாருங்கள்.

8. நடுவு நிலைமை

ஈடுவு கிலைமை என்பது இன்னர் பகைவர், இன்னுச் கண்டர், இன்னர் பகையும் கண்பும் இல்லாதவர் என்ற அசாணத்தால் பட்சபாதமாக கடவாது எல்லார்க்கும் ஒப்பும் படி கடந்த கொள்ளும் கற்குணமாகும். மைக்கு இவர் இன்றி செய்தவராயிற்றே. ஆகவே இவரிடம் நாம் நடுகிலேமை