பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருக்குறள் வசனம்

தவறி நன்மை செய்யலாம் என்று செய்யவும் கூடாது கினைக்கவும் கூடாது. ஆகவே நடுவுகிலேமை என்னும் இவ னதமே தலைசிறந்த அறம் என்றும் கூறலாம். நடுவுநிலைமை யில் இருந்த ஒருவன் தவருமல் நடப்பானைல் அவ அடைய செல்வம் அழிவுருது, அது அவனுடைய சங்கதிக்கும் பயன் தருவதாய் வலிமையுடையதாய் அழி அருது.

செல்வத்தைத் தேடும் வழிகள் பல. அவற்றுள் ஒன்று கடுநிலைமையில் தவறி கடப்பதனுலும் தேடுவதாகும். அப்படி நடுநிலைமை தவறி நடப்பகளுல் வரும் செல்வம் ான்மையே கா வல்லதாயின், அது வேண்டற்பாலது அன்று. அது வந்த அன்றே அகன ஒழிய விடவேண்டும். ஒருவன் ஏற்பிள்ளைப் பேற்றைப் பெறுதற்கும் தீய பிள்ளை களைப் பெறுதற்கும் காரணம் நடுநிலைமை தவருமல் நடந்து கொண்டமையும், நடுநிலைமை தவறி கடந்து கொண்டமை வும் காரணமாகும். ஆகவே இவன் நடுகிலைமை தவறியவன்; இவன் ஈடுகிலேமை தவருதவன் என்பதை அவன் அவ துடைய பிள்ளைகளைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். நடுகிலேமை தவறியவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லா மற் போதலும் உண்டு. சிலர் வேருக கினைக்கின்றனர். : அதோ பாருங்கள், அவர்கள் நடுகிலேமை தவறி நடந்த காரணத்தால்தான் இவ்வளவு செழிப்புடன் வாழ்கின்ற னர். இதோ பாருங்கள், நடுநிலைமையில் இருந்து சிறிதும் வழுவாது இருந்தும் இந்தத் தாழ் கிலேயை அடைத்திருக் இன்றனர்” என்றுகூடக் கூறலாம். அப்படிக் கூறுவது பேருக்காது. மக்கள் வாழ்வில் ஒருவன் சிறக்க வாழ்வதும் தற்றவன் சீர்கெட்டு வாழ்வதும் அவர் அவர்களுடைய முன்யே வினையை பொறுத்தது. ஆகவே சான்றேர்களாக