பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 திருக்குறள் வசனம்

1. கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்க்காவது புலவன் கான் வழிபட்டு வரும் கடவுளையேனும், கான் செய்யப்புகும் நாலுக்கேற்ற ஏற் புடைக் கடவுளையேனும் வாழ்த்துதலாம் : கிருவள்ளுவர் கண்ட கடவுள் பச து? அதனைப் பற்றி என்ன கூறுகிமூர் ? கடவுட்கும் மக்கும் என்ன தொடர்பு உண்டு இது குறித்து நாம் செய்யக்கடவதாகிய கடமைதான் எது? என்பனவற்றையே ஈண்டு உணர்தற்குரியவை யாகும். திருவள்ளுவர், முதலாவது, கடவுள் ஒருவர் உண்டு என் பதை அழகிய உவமை கொண்டு தெற்றத் தெளிய வைக் கின்றனர். எப்படி எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய எழுத்தை முதலாக உடையனவோ அது போலவே, உலக மானது ஆகியாகிய பகவனே-அதாவது கடவுளே-முத லாகக் கொண்டது என்கிரு.ர். உலகைக் காட்டிக் கடவுள் உண்மையை வள்ளுவர் கிலேகாட்டியது உன்னுதற்குரிய செய்தியாகும். கடவுள் என்னும் சொல்லுக்கு மனம், மொழி, மெய்களைக் கடந்தவன் என்பது பொருளாகும். இவ்வாறு, கடந்த பொருள் ஒன்று உண்டு என்பதை எப்படி உணர முடியும்? அதனை உணரவே உலகத்தைக் காட்டி உணர வைத்தனர். நாம் ஒரு நாற்காலியைப் பார்க் கிருேம். அந் நாற்காலி தானுக உண்டாகி இாாது என்பதை நாம் அறிவோம். அது பிறன் ஒருவனுல் செய்யப்பட்டது. என்பதை நாம் யூகித்து அறிகிருேம். ஆனல் அக் நாற்காலி யைச் செய்தவனே நாம் காணவில்லை. அதுபோலவே காணப் படும் உலகைக் கொண்டு காணப்படாத கடவுள் இருப்பை உணரலாம். இதனை நன்கு அறியவே உலகத்திற்கு முதல் வன் ஆதிபகவன் என்று கூறினர். கடவுளுக்கு அகா அழுத்தைக் காட்டியதிலும் ஒர் உண்மை தோன்றுகிறது.