பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊瓣 கிருக்குறள் வசனம்

காகினுல் சுட்ட அண் ஆருது. ஆகவே பன்னிப் பன்னிக் கூறவேண்டியதாயிற்று. கோபம் பொல்லாது. அது மீறி அச வல்லது. அப்படி வச வல்லதையும் தன் கல்வி அறிவிஞல் அடக்கிக் கல்வி அறிவுடையவனுதலை ஒருவன் காட்ட வல்லவளுயின் அவனே அறக் கடவுள் சென்று அடைந்து அவனே மேன்மேலும் நல்வழியில் கொண வழிகேடும். எனவே அடக்கமுடையவராய் இருக்கப் பாடுபடுக. 10. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் என்பது அந்த வருணத்தார். ஆசிரமத்தார் கிலேக்குரியனவாக ஒகப்பட்ட ஒழுக்கத்தினை உடையவராத லாம். இவ்வாறு ஒழுக்கமுடையவராதல் மெய் முதலிய அடங்கினவர்களுக்கு இயலும் ஆதலின், இக் குணத்திற் கும் அடக்கமுடைமைக்கும்.தொடர்பு உண்டென அறிக. ஒழுக்கமுடைமை எவர்க்கும் சிறப்பினைக் கருவதாகும். அதல்ை இஃது உயின்ர்விட பாதுகாக்கத் தக்க் குணம் ஆகும் எனலாம். இகளுல் உயிரினும் சிறந்தது ஒழுக்க முடைமை என்பதை உணர்தல் வேண்டும். எனவே, இவ்வொழுக்கமுடைமையாகிய குணத்தை அழிவுபடாமல் ன்ன்வாறேனும் வருந்தியாகிலும் காத்துக் கொள்ளுதல் வேண்டும். இப் பண்பு. இம்மை மறுமை ஆகிய இருமைச் கும் துனே செய்யவல்லது. சிலர், குடிப் பிறப்பே உயர்வளிக்க வல்லது ஒழுக்கம் வேண்டற்பர்ல்து அன்று எனவும் கூற ாேம். ஒழுக்கமுடைமைதான் உயர்குலம் உடைமை எனப் கடும். பிறப்பால் உயர்குடிப் பிறப்புடையேம் என்.வி.க.அவ அால் பயன் இல்லை. ஒழுக்கம் இன்மையே இழிபிறப்பாகக் கருதப்படும். பார்ப்பார் காம் பிறப்புரிமை கருதித் கம்மை கய குடியினர் என்று கூறிக்கொள்வர். அதுவும் தவறே. ஆர்கன் வேதத்தினைப் பார்ப்பவர்கள் காம் அதனை ஒது.