பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 4}.

அசின் காம். அவ்வேதத்தினை மறந்தாலும் மீண்டும் தம் னேவுக்குக் கொண்டு வரலாம். ஆனல், அவர்களுக் ஆசி ஒழுக்கத்தை மறந்தாாயிலும் இழுக்கமுடையவரே ஆார். இவ்வாறு பார்ப்பார்மீது வைத்துக் கூறியதனுல் அ ை பிறப்பினர் தம் சும் ஒழுக்கத்தினின்றும் தவறிப் போகலாம். அப்படிக் கவறிவிட்டாலும் அவர்களை இழி சிறப்பினாாகக் கருதமாட்டார்கள் என்று எண்ணிவிடக் க. அ. எவருமே ஒழுக்க நெறியினின்று தவறுதல் கூடாது அன்பதை மறத்தல் கூடாது.

எவன் பொருமைக் குணம் உடையவய்ை இருக்கின் ஆனுே அவனுக்கும் உயர்ச்சி கிடையாது. அவன் சுற்றத்தா துக்கும் உயர்ச்சி கிடையாது. அது போலவே ஒழுக்கம் கேட்டவனுக்கு உயர்வே எற்படமாட்டாது. இந்த இழிவு அற்படுவதால் மனவலிமைபடைத்த நல்லமாக்கர் ஒழுக்கத்தி விருத்து சிறிதும் தள சமாட்டார். இப்படிக் களறுவதால் குற்றம் உண்டாகும் என்பதை அவர்கள் நன்கு அறி அசர்கள். ஒழுக்கமுடைமையால் மேன்ம்ை அடைவர். ஒழுக்கம் இன்மையால் எய்தாத பழியையே எய்துவர்.

ஒழுக்கமுடையவராய் இருப்பதால் பயன் பெரி தாகும். பின்னல் வாப்போகும் நன்மையாகிய மரத்திற்கு விதையாக நின்று உதவ வல்லது இவ்வொழுக்கமுட்ை அயே ஆகும். இக்குணம் நன்மைக்கு வித்தாகும் என்ருல் ஒழுக்கமின்மை என்றும் துன்பம் க்ரும் என்பதைச்

செல்லவும் வேண்டுமோ?

ஒழுககமுடைமையாகிய புண்புடையவர் தம் வாயா லும் தீய மொழிகளைத் தவறியும் கூறமாட்டார்கள். உலகத் தோடு பொருந்த ஒழுகுதலும் ஒழுக்கமுடைமையின் பால் படும். இந்தக் குணம் அமையப் பெருதவர் எவ்வளவு கற்