பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 43

醬 ஆயும் பொருளையும் இழத்தலாகிய ப்யனேப் பெறுகின்ருச் களே அன்றி வேறில்லை. இவர்களைப் போலவே பிறனது, இல்லாளே இச்சித்துப் பிறன் வாயிற் கடையில் கிற்பவர் அச்சம் காானமாகத் தசம் எண்ணிய இன் பத்தையும் முற்றி

க் பு:அவதாக எண்ணி இன்புறுபவர் உண்மையில் அறத்

ஆம் துய்க்கப் பெருமல் இழப்பவரே ஆவார். ஆகவே இவர்கள் பேதையார் என்று குறிப்பிடுவதில் தவறில்லை.

' இவன் யோக்கியன். எத்தகைய தீய செயற்கும் இ.க்காதவன். இவனிடத்தில் காம் முழு நம்பிக்கை இலக்கலாக்' என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றவ இதனடிய மனேயாளையே ஆண்டுகொள்ள ஒருவன் எண்ணுவா ஆல் அவனே என்னென்று கூறுவது ? அவனை உயி இடைய மனிதனேயானுலும் இறந்த மனிதன் என்றே கூற வேண்டும்.

சிலர் எல்லாப் படியாலும் சிறப்புற்று இருக்கலாம். ஆல் அச்சிறப்புக்கள் அனைத்தும் பிறன் மனையாளை விரும்பி வாழ்பவனுகுல் பயனற்றுப் போவான். அவனே ஆன்ருேர் மதியார். இவளை அடைகல் எளிது. ஆதலின் அடைவோம் என்று பிறனது இல்லிற்கு ஒருவன் செல் வாதல்ை, அவனுக்குப் பழி எக்காலத்தும் நிலை பெற்ற

部猫。好

சிங்கும். இவனுக்குப் பகையும், பாவமும், அச்சமும், பழி பும் எக்காலத்தும் நீங்காமல் தொடர்ந்து வரும். இவ

லுக்கு இம்மையிலும் மறுமையிலும் இழுக்கே உண்டாகும்.

இல்லறத்தாாக இருப்பவர் அறத்தினின்றும் வழு 8 திவாக உள்ளார் என்று எப்பொழுது கூறலாம் எனில், சிதலுடைய மனையாளின் பெண்மையை விரும்பாக காலத் தித்தான் அவ்வாறு கூறலாம். பிறன் இல்லாளை எறிட்டும் : பார்வையே பேர் ஆண்மை எனப்படும். இதுவே