பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 45

இதில் தம்மை நாடி வந்த விருந்தினரை உபசரியாமல் விடுவா :ன், அவர்கள் செல்வமுடையவர் ஆகார். வறுமை அ. க.க.சே ஆவார். அது போல வன்மையுள் வன்மை அத. :னில், உடல் வன்மை அன்று. பொருள் வன்மை அகன். எனய வன்மைகளும் அல்ல. ஆனுல் அறியாமை அசனமாகத் தீமை செய்தவர்களைப் பொறுத்தலே ஆகும்.

தான் சால்புடையவன். கிறையுடையவன் என்னும் :ே பலாப் பூணவேண்டுமாயின் பொறையுடைமையாகிய த்தினேப் போற்றி ஒழுகவேண்டும். இப்படி எவரை பொறுக்கும் குணமுடையவர்களை அறிஞர் பொன் போல் சருகி இடைவிடாமல் கினைந்த வண்ணம் இருப்பர்! ஆல் பொறுக்கும் இயல்பு அற்றவர்களே அங்கனம் ஒரு

சுருளாக மதித்து வைக்கமாட்டார்.

பொறுத்தலினுல் என்ன பயன் என்று கேட்கலாம். ஆ.பொறுமைக் குணம் உலகம் அழியும் அளவும் புகழைத் இச வல்லதாகும். அப்படிப் பொறுக்காமல் கோபலயத்தால் .ன்ே கண்டித்து விடுதல் அன்றைய ஒரு நாளைக்கு கட்டுமே இன்பம் காவல்லதாகும். நம்மைப் போலப் பிறர்

பேச.அப்பதில்லையே நாம் மட்டும் என் பொறுத்தல் வேண் ம்ே என்றும் கேட்கலாம். அவர்கள் அறியாமையால் தாம் கிசய்யக் ககாத கொடிய செயல்களைச் செய்கின்றனர். அது அவர்கட்குத் தீங்கையே பயக்கும் என்று அதற்காக நாம் அருக்கி அவர்கட்கு அறம் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பதே நன்மை பயக்கவல்லதாகும். பிறர் பன செருக்கால் ககாதவற்றைச் செய்வார்கள். அக்காலத்தி ஆம் நாம் கம் தகுதி நோக்கிப் பொறுத்துக் கொண்டு இத்துறையில் அவர்களை வெற்றி கொண்டதற்காக மனம் ச.கிழவேண்டும்.