பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இல்லற இயல்பு 瓮

பிறர்க்குரிய பொருளை வெளிவு விரும்பிளுல் விரும்பு ன்ேறவர் கெட்டு ஒழிவதோடு கில்லாமல், அவர்களுடைய குடியும் கெடும். குற்றமும் அவர்கட்கு உண்டாகும். ஆகுல் எடுகிலேமை தவறுதற்கு அஞ்சபவர் இத்தகைய காரியங்களைச் செய்யமுற்படார்.அவர்கட்கு இக் காரியத்தை மேற்கொண்டால் என்ன பயன் கிடைக்கும் என்பதை இன்கு உணர்ச்சவர்கள். பிறன் பொருளே வெளவக்கருதுவது கிறிது காலத்திற்கு மட்டும்.இன்பம் தரும் சிற்றின்பமே ஆகும். இச் சிற்றின்பத்தால் அறத்தால் வரும் கிங் புடைய இன்பத்தை இழந்து விடுவர். பிறன் பொருளை வெளவுதல் அதனல்லாச்செயல் என்பது அவர்கள் எண்ண காகும். ஐம்புலன்களைப் பாவ வழியில் செல்ல விடாது வென்றவர்களும் குற்றம் இல்லாக அறிவுடையவரும் ஆகிய பெரியோர் எவ்வளவுதான் வறுமை உற்ருலும், வறுமை காணத்தாலும் பிறர் பொருளே அடையச் சிறிதும் விரும் ார். பிறனுக்குரிய பொருளை விரும்புதல் பெருங் குற்ற aாகும். அக் குற்றத்தை ஒழிக்காமல் மேற்கொண்டவர், அவ்வளவு அ றிவுடையவராயிம்ை, அவ்வறிவில்ை ஆகிய பயனே அடையார் அறிவிற்குப் பயனவது பிறனுடைய பொருளை விரும்பாமைய்ாகும்.

இல்லறத்தில் நின்று தன் ஒழுக்க நெறியில் சிறிதும் தருைது அருளாகிய அறத்தை விரும்பி கடப்பவர் பிறன் போருளை விரும்பி அதனை அடைதற்குரிய குற்றமான அழிகளை காடுவாாானல், அவர்கள் அழிந்து போவார். ஆகவே, பிறர் பொருளை அவாவிக் கொண்டு அதனுல் ஆகின்ற உயர்வு எவ்வளவானுலும் அதனை விரும்புதல் ஆடாது. ஏனெனில் அதனைப் பின்னல் துய்க்கும்போது அதன் பயன் என்ருதல் இல்லை. யேதாகவே முடியும் அசம்

موسي