பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

斑Q திருக்குறள் வசனம்

விறக்குரிய பெருளை வெள்வச் சுருகர்மல் இருந்தர்ல் நம் செல்வம் என்றம் குறையாக வளர்ந்துகொண்டே இருக் கும். இருமாளும்தான் இருந்த வாழ்வதற்குரிய இடமாகப் பிறன் பொருளை வெளவாதவனேயே நாடுவாள்,

விறனுக்குரிய பொருளை விரும்புதல் ஏதே சாதாான இய குணம் என்று எண்ணிவிடுதல் கூடாது. அத் தீக் குணம் அழிவைத் தேடித் தரும். எனவே, பிறன் பொருளே வெளவக் கருதாமல், வேண்டா என்னும் குணமாகிய செருக்குடன், நாம் திகழ்வோமானல், மக்கு வெற்றி ஐ.ண்டாகும். இகளுல் ப்கையும் பாவமும் வரும். இதனே கன்கு சிக்கித்துப் பிறர் பொருளை வெள்வது இருப்பேர் 塾革、 15. புறங் கூருமை

வெஃகாமையாகிய குணம் மனத்தால் நிகழ்வது. புறங் கூருமையாகிய குணம் மொழியால் - வாக்கூடியது, ஆகவே இரண்டற்கும் தொடர்பு உண்டு. புறங் கருமை என்பது பிறரைக் காணுதபோது அவர்களை இகழ்ந்து உரையாமை யாகும். புறங். கூறுதலும், ஒரு பெரிய குற்றம். ஒருவ்ன் அறம் என்னும் சொல்லையும் தன் வாயால் கூருது, பரவச் செயல்களைக் கூறுபவகுயினும், அவன் புறங் கூறும் இயல்பு ம்ட்டும் இல்லாதவ்ன் என்று பிறர் கூறும் பெயரை எடுப்பா ளுயின் அதுவே தலைசிறந்த மாண்பாகும். சிலர் காணுத் போது இழித்துப் பேசுவர். அவர்களேயே நேரில் கண்ட போது, முகத்தால் இனிமை காட்டிப் பொய்யாக நகைத் தப் பொய் நட்புப் பாராட்டுவர். இது பெரும் பாதகச் செயல். இது அறத்தைச் சிதைத்துப் பாவச் செயல்களைச் செய்வதைவிட மிகத் தீயதாகும். இதைவிட இறத் தலே சாலச் சிறந்தது என்றே கூறலாம். புறங் கூதி