பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 திருக்குறள் வசனம்

கிற்க வேண்டியது அதன் கடனுக இருத்தலின், இச் கொடியனேயும் தாங்கவேண்டும் என்னும் கானத்தால் தாங்கி கிற்கிறது.

இப்படிப் புறங் கூறுவதால் ஏற்படும் இழுக்கைப் பற்றிக் கூறுகின்றீரே. இதனின்றும் விடுதலை பெற்று உய்ய வழி இல்லையோ என்று சிலர் வினவலாம். அப்படி மனம் முறிதல் வேண்டா. எத்தகைய தீய வ்ழியிலிருந்தும் நீங்க மார்க்கம் உண்டு. நாம் பிறர் குற்றத்தை எடுத்துக் கூறும் போது நம் குற்றத்தைச் சிறிது சிக்கித்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் எந்த உயிர்க்கும் தீங்கு எற்படாது. வினைவயத்தால் மது பிறவி எற்படினும் அப் பிறவியிலும் தீக்கு ஏற்படாது. இதுவே புறங் கூறும் இழி குணத்தை நீக்க வழியாகும். -

16. பயனில சொல்லாமை

மக்கள் பேசும் வாக்கின் கண் நிகழும் பாவம் தான்கு. அவை பொய் கூறுதல், கோள் சொல்லுதல், கடுஞ் சொல் பேசுதல், பயன் இல்லாத வார்த்தைகளைப் பகர்தலாகும். இன் தான்கனுள் பொய் கூறுதல் துறக்க முனிவர்களால் மட்டுமே கடிங்வல்ல செயலாகும். ஏனைய குறளையும், கடுஞ் சொல்லும் பயனில சொல்லுதலும் இல்லறத்தானல் கடியப்படவேண்டிய குணங்களாகும். இத் தீய குணங் கஃாக் கடிதற்கு வழி உண்டு. இன்சொல் கூறுவதால் கடுஞ் சொல் கூறுவதால் வரும் பாவத்தைப்போக்கிக்கொள்ளலாம்: கோள் சொல் கறுதலைப் புறங் கூருமை என்னும் குணத்தை மேற்கொண்டால் போக்கிக்கொள்ளலாம். பயனில் சொல் லாமையாகிய குணத்தை தனித்த முறையில் போக்கிக்

கொன் வேண்டும். பயனில சொல்லாமை என்பது தமக்