பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 55

கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுன்

ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமையாகும்.

பயன் அற்ற சொற்களைப் பேசுவகளுல் பல தீமைகள் ஏற்படுகின்றன. அறிவுடையவர் பயனற்ற வார்த்தைகளேம் பேசுபவர்களை வெறுப்பர். எனயவர்களும் இகழ்ந்து கூறுவர். பயனற்ற சொற்களைப் பல நல்லறிஞர் முன்னிலையில் கூறு தல் நன்மை பயவாக செயல்களை நண்பர்களுக்குச் செய் வதை விடத் தீமையுடையதாகும். இப்படிப் பயனற்ற வார்த்தைகளைப் பேசுபவனை நீதி நெறி இல்லாதவன் என்று நல்லோர் கூறுவர். இந்தக் குணம் படைத்தவன் பண்பற்ற சொற்களைப் பலர் இடையே பகர்வளுயின் அவன் நீதி தெறி யில் படாதவளுய் கற்குணம் அற்றவனுய் ஒதுக்கப் படுவான். சீர்மையுடையவர் என்பதற்கு அடையாளம் பயனுடைய சொற்களைப் பேசுவதே ஆகும். அப்படிப் பேசாது பயனற்ற சொற்களைப் பேசிகுல் சீர்மை நீங்கிச் சீர்கேடு உண்டாகும். பயனற்ற சொற்களைப் பேசுபவனே மகன் என்றே கூற மாட்டார். அவனே மக்களுக்குள் பதர் என்றே கூறிவிடுவர். திேயோடு கூடாத சொற்களைச் சொன்னுலும் அது எற்றுக் கொள்ளற்குரியதாகும். ஆகவே, பயனில்லாத சொற்களேச் சொல்லாகிருத்தலே கலம் பயப்பதாகும். பயன் இன்னது பயன் இன்மை இன்னது என்று ஆராயும் அறிவு உடைய வர் எந்தக் காலத்தும் பயன் இல்லாத சொற்களைப்பேசவே மாட்டார். பயன் அறிந்து பேசுதலாவது வீடு பேறும் மேற். கதிச் செலவும் முதலாயின அறிந்து பேசுதலாகும். மயக்கத்திலிருந்து நீங்கிய தாய அறிவுடையவர்கள் பயன் இல்லாத சொற்களே மறந்தும் கூறமாட்டார். அப்போது கான் அவர்கள் மருள் தீர்ந்தவர்கள் என்றும் குற்றமற்ற அறிவுபடைத்தவர் என்றும் கருதப்படுவர். எனவே, சாம்