பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 轟轟

அன்றி ன்த்தேக்த்திற்குச் சென்ருலும் அங் கேரத்தில் மட்டும் அன்றி எத் தேசத்திலும் சுடும் தன்மையுடையதாக லின் தீயிலும் அஞ்ச வேண்டியதாக இருக்கிறது. உண்த்து யில் பேசுவோமாஞ்ல் திய செயல்கண்த் தமக்குத் இங்கு செய்தவர்கட்கும் செய்யாதவர்களிடத்தும் செய்யுகதிருத் தல் அறிவினுள் எல்லாம் தலையாய, அறிவாகும். மறத்தாகி இம் பிறர்க்குத் தீங்கு செய்தல் கூடாது. அப்படிக் க்ேகு செய்ய எண்ணிஞல் அறக் கடவுள் தீங்கு செய்யக் கருதிய வனுக்குத் தீங்கினேச் செய்ய முன் வரும். அ தாவது அவனே விட்டுத் தான் நீங்கிவிடும் என்பது புலனுகிறது. ്.ു செய்தற்குப் பல காரணங்கள் உண்டு. வறுமை, கசாணிகசத் கான் தீமை செய்தேனே ஒழிய ம்ற்று வேறு. அன்று என்று காணம் காட்டுவர். அது தவரு. கொள்கையாகும். வறுமையை ஒழிக்க தீய செயலைப்புரிகின் றேன் என்ற ஒருவன் கூறிஞல், அவன் வறுமையில் இருந்து மீளாமல் மேலும் வறுமையிலேயே ஆழ்வான்னன் பதில் ஐயம் இல்லை. இவ் வறுமை இந்த ஒரு பிறவியில் மட்டும் பற்றி வாட்டி விட்டுவிடாது. அடுத்து வரும் பல பிறவிகள்தோறும் தொடர்ந்த தீமையைப் பயந்தே வரும், பொருள் வறுமை மட்டும் இவனுக்கு ஏற்படாமல் கற்குண தற்செய்கையாலும் இவனுக்கு வறுமை ஏற்படும். என்பதை காம் மறத்தல் கூடாது. அதாவது நற்குண நற்செய்கை அற்றவனுய் வாழ்வான்.

தனக்குத் தீங்கோ துன்பமோ வசாகிருக்கவே எல ம்ை பார்க்துக்கொள்வான். அப்படிப்பட்டவன் தனக்குத் தீங்கோ நோயோ வராகிருக்க எண்ணினுல் பிறர்க்குக் தன் பம் செயயும் பாவச் செயல்களைப் புரிதல் கூடாது. செய்தால் மேலும் கெடுதியே அடைவான். 'னெனில் அந்த விதமான