பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 கிருக்குறள் வசனம்

பெரிய பகையுடையாரும். அதனை ஒரு விதத்தில் நீக்கித் இப்ப்ே பிழைப்பர்; ஆனல் வினைப்பகை அவன் பிழைப்பதற் குரிய மார்க்கத்தைக் காட்டாது. அவனே அழிக்கவே வழி தேடும். இதனை நல்ல எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்க லாம். கிழல் கம் உடலை விட்டுப் பிரியாது, எவ்வளவு துராம் சென்ருலும் இம்மோடு. கூடவே தொடரவல்லது. யார் ஒருவர் தீய செயல்களைச் செய்கிருர்களோ அவர்கள் நிழல் உடலை விட்டு நீங்காது. அவர்களுடைய பாகங்களில் மறைந்து கின்று, சமயம் வந்து வெளிப்பட்டுத் தோற்றம் அளிக்கிறதோ அதுபோலத் தீச் செயல்ால் ஆகிய தீங் காகிய பயன் வெளிப்பட்டு தீங்கினைப் பயந்தே விடும். இத குல் ச்ே செயல் காலம் வந்தபோது வருத்த வல்லது என் பதை உணரலாம். எனவே தன்னைத் தீவினைக்கு ஆளாக்க மல் காத்துக் கொள்ளவும், தன் மாட்டுத்தானே அன்பு கொள்ளவும் விரும்பும்.ஒருவன் தீவினையைச் சிறு அள வேனும் செய்யாதிருப்பாளுக. இக்கப் பழக்கத்தை ஒருவன் மேற்கொண்டு-அதாவது செந் நெறியில் சென்று நெறியில் செல்லாது, தீவினைகளைச் செய்யாது-ஒழுகுவா குளுல் அவனுக்குக் கெடுகி வாாது என்பதை உறுதியாகக் கொள்க. 18. ஒப்புரவறிதல்

ஒப்புரவறிதலாவது உலக நடை அறிந்து ஒழுகுத லாகும். இதனை அறிந்து செய்வதற்கு அற நூல்களில் கூறப்படும் முறையில் ஒழுகுக்ல் வேண்டும் என்பதில்லை. அப்படி அற நூல்களுள் கூறப்படும் ஒழுக்க முறையில் ஜி.ப்பது வேத கடை எனப்படும். இந்த தடை தாமே அறிக். செய்யும் தன்மையது. இனி ஒப்புரவு ஆற்றும் ஆதையைச் சிறிது களனிப்போமாக.