பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 இல்லற இயல்பு ፵?

காம் பிறர்க்கு உதவி புரிந்தால் அவ்வுதவிக்கு மற உதவி அவர்கள் பின்னுல் செய்வர்கள் என்று கருதிச் செய்தல் கூடாது. நாம் இத்தச் சமயத்தில் மேகத்தினை கினேவுக்குக் கெர்ணர்தல்வேண்டும். அது மழையைப் பொழி கிறது. ஆனல் அது உல்க மக்களிடமிருந்து ஏதேனும் கைம்மாறு எதிர்பார்க்கிறதோ? இல்லை. எனவே பிரதி உபகராம் கருதாமல் பிறர்க்கு உதவி புரிதல் வேண்டும். பொருளைத் தேடவேண்டும். அதனையும் என்கு முயன்று தாமாகத் தேடவேண்டும். தேடிய பொருளை என்ன செய்ய வேண்டும்? பேழையில் பூட்டிச் சேமித்து வைக்கவேண்டுமோ? அற்றன்று. செல்வத்தின் பயன் ஈதல் ஆதலின், அதனேக் தகுதி உடையார்க்கு சந்து இன்பம் பெறுதல் வேண்டும். உலக நடை அறிந்து அதன் படி ஒழுகுதல் எதோ எளிய செயல் என்று கருதி விடுதல் கூடாது. இஃது ஒர் அரிய செயல். இதனைவிட நல்ல செயல் இவ்வுலகிலும், தேவலோகத்திலும் காண முடியாது என்று கூறுவோமானல் இதனைவிட வேறு என்ன கூறுவது? என் தேவலோகத்திலும் இதனைப் போன்ற நல்ல செயலேக் காண்டல் அரிது எனக் கேட்கலாம். தேவலோகம் ஈவாரும் ஏற்பாரும் இல்லாத லோகம். எல்லோரும் ஒரு தன்மைக் தாய் வாழும் இடம் அந்த இடத்தில் எப்படி உலக கடை அறிந்து சய முடியும். ஈய முன் வந்தாலும் எற்பார்பார்: இவ்வுலகத்திலும் இதனப்போல் கல்லது பிற இல்லை என எப்படிக் கூற முடியும் என்று மறித்தும் வினவலாம். இச் செயல் எவரும் செய்யக்கூடிய செயல். இன்னுர்திான் இதனை மேற்கொள்ள முடியும் இன்ஞர் மேற்கொள்ள முடியாது என்று கூற இயலாது. $¤&#ಣ್ಣ, ಓಘಿಘಿ: ##ಓ. அறிந்து அதன்படி கடப்பவன்தான் உடனில் உயிர்