பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。 கிருக்குறள் வசனம்

தன்சீனப் பற்றி வருவது, மற்றென்று பிற உயிர்களைப் :த்தி iருவது, மூன்றுவது தெய்வத்தைப் பற்றி அருவது. இவை அனைத்தும் வேண்டுதலும் வேண் டமையும் உடைய இறைவன் கிருவடியை கினைத்த அண்ணம் இருந்தால் அருகே நெருங்கமாட்டா. இறைல் ை மெய்ம்மை நிறைந்த புகழை நாம் விரும்பி அதனையே இடைவிடாது கூறிக்கொண்டும் சிக்கித்துக் கொண்டும் வருதல் வேண்டும். இங்ஙனம் செய்பவர்க்கு மயக்கத்தைப் பற்றி வரும் கல்வினை விேனை ஆகிய இரண்டு வினையும் உளவாக மாட்டா. கல்வினை கூடவோ வேண்டத்தக்கதன் ற் ன்ை.: சிலர் எண்ணலாம். கல்வினையும் பிறவிக்குக் காண மாய் இருப்பது. பிறவி அறுதலே பேர் இன்பமாகும். ன்னேயவர்கள் புகழும் ஒரு புகழ் அன்று. அப் புகழைச் செல்லுவதில் பயனில்லை. இறைவன் புகழைச் சொல்லு: வதே நற்பயணுகும்.

இறைவன் திருவுருவைக் கோயில்களிலும் படங்களி அம் கானும் மக்கள். இறைவனும் நம்மைப்போல் மானிடன் போலும். அவனுக்கும் நம்மைப்போல மெய், வாய், கண், மூக்கு, செவி உள்ளன என்று கூறலாம். ஆம், அவை நம் பொருட்டு ஆண்டவனுக்கு அமைந்த உறுப்புக் களே. அவன் பெற்ற உறுப்புக்களுக்கும் நாம் பெற்ற கூறப்புக்களுக்கும் வேறுபாடு உண்டு. அவன் பெற் ற உறுப்பு ள்ை அவனுக்கு அடங்கியுள்ளவை. ஆனல் நாம் பெற்ற அ.துப்புக்களோ தம்மை அடக்குபவை. அதனுல்தான், அவ் விறைவனேக் குறிப்பிடுகையில் பொறிவாயில் ஐந்தவித்த லன்' என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட இறைங்னது மெய்யான ஒழுக்க நெறியின் கண் தவருது கின்றவர் பிறப் சின், ! க்காலத்ம்ை ஒரு தன்மையாக வாழ்வார்கள்.