பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 觀

இப்படி ஒப்புரவுடன் ஒழுகுதல் ஒரு கடமையாகுக் இவர்களேக்கடமை அறிந்த இயற்கையறிவுடையவர் சன்து. கூறலாம். இவர்கள் பொருள் இல்ல்ாது வறுமை அகன் : காலத்தும் ஒப்புரவு செய்தற்குக் கிளாமாட்டார். ஒப் புரவு செய்தலை யுடையவன் தரிக்கிான் ஆவது தவிாது செய்யும் தன்மையுடைய அவ் வொப்புரவுகளைச் செய்யப் பெருக வருந்துகின்ற இயல்பேயாகும். இவர்கள் வருந்தும் இயல்பு தாம் நக்ர். வேண்டியதை நுகர்வில்லையே என்பதற்.

காக அன்று பிறர்க்குத் தம்ம்ர்ல் ஆனதைச் செய்ய முடி யாமையாகிய வருத்தமே என்பதை உண்ர்தல் வேண்டும். ஒப்புரவுக் குணத்தை மேற்கொள்விகளுல் கேடு வரு கின்றது என்ருலும், அதனைக் கன்ன விற்ருகில் மேற் கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் ஒப்புர்வில்ை வரும் கேடு, கேடாகாது. புகழே ஆகும்.

19. ஈகை

சகையாவது ஏழைகளாக வந்து கேட்டவர்க்கு இல்ல என்னது கொடுத்தலாகும். இதன் பயன் இம்மையில் எய் தும் பயனிலும் மறுமையில் எய்தும் பயனுக்குப் பெருக் துணை செய்ய வல்லது.

ஈகையாவது கொடுத்தல். அக் கொடுத்தலை எவர்க்கும் கொடுத்தலாம் என்பது. துவக்கத்தில் கூறியதற்கேற்பன்ழை எளியவர்கட்கு சுவதையே ஈகை என்பது அறிஞர் தணிபு இவ்வாறு ஏழைகட்குக் கொடாது பிறர்க்குக் கொடுப்பது ஏதே பின்னுல் வரும் குறிக்கோளே.மனத்தின் கொண்டு கொடுக்கப் படுவதாகத்தான் நாம் கொள்ளவேண்டும். கொடுத்தலைப்போல நலம் தருவது பிற இல்லை. என்னும் கூறலாம்.நாம் பொருளை எற்கும் வழி ல் வழியாக இருக்க