2. இல்லற. இயல்பு 馨屬
ளால் கருதப்படமாட்டன. ஏனெனில் இக் கிங் எல்இன் தற்கு அறிவின் மிகுதியே காரணமாகும். இஃது கும் எளிதில் கிட்டுதற்குரிய தன்று. இப்படிப்பட்ட புகழை அடையவே உலகில் நாம் தோன்ற வேண்டும். இதை அடையாதபோது உடம்பை எடுத்துப் பயன் இல்ல். இதைவிட நாம் பிறவாது இருத்தலே கன் ம. цяў, ப்ெருது வாழ்பவர் தம்மையே ர்ெந்து கொள்ளவேண்டும். அப்படிப் புகழ் பெருதவர் தம்மை கொத்து கொள்ளாக்வர் தம்மை மட்டும் பிறர் இகழும்போது இகழ்ந்தவர்களே சொந்து கொள்வதால் யாது பயன் ஒரு பயனும் இன்று அல்லவா? எனவே உலகில் புகழாகிய எச்சத்தினை எவ்வா றேனும் பெறுதல் வேண்டும். அப்படிப் பெருளாயின் அஃது அவர்க்குப் பெரிய வசையே ஆகும். உலகில் வாழும் மக்கள் புகழோடு வாழ்ந்திலர் எனில், அப்படி வாழாமையால் ஏற்படும் இகழ்ச்சி புகழைப் பெருதவர்கட்கு மட்டும் வருவதன்று. இத்தகையவர்களைச் சுமந்த கிலத்துக்கும் சோத வசையே யாகும். அந் நிலம் நல்ல விளைவையும் தராது. ஏன் அன் கிலம் விளையுள் குறைகிறது எனவும் வினவலாம். புகழ் பெருத உடலங்கள் பாவ உடம்புகள் ஆதலின், அவற்றையும் நாம் தாங்கி கிற்கவேண்டி இருக்கிறதே என்னும் வெறுப்பே பாகும்.
இவ்வாறெல்லாம் புகழ் அடைய வேண்டிய முறைகளே எடுத்துக் கூறியதல்ை, வசை இல்லாத வாழ்வுடையவர்கள் தாம் கல் வாழ்வுடையவர். அதாவது புகழோடு கூடிய வாழ் வுடையவர்கள் என்பது பெறப்படுகிறது. இவ்வாறு புகழ் இன்றி வாழ்பவர் வாழ்வு ஒரு வாழ்வு ஆகாது. 蠱 வாழ்வை அடைய எவரும் முந்த வேண்டும்.
தி-5.