இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
§§ திருக்குறள் வசனம்
இதாைதும் கூறி வந்த பண்புகள் இல்லறத்தானுக் குரிய பண்புகளாகும். குடும்பத்தாலுக்குரிய குண நலங்க லாகும். இப் பண்பின்படி ஒழுகவே காயகுச் அ2ன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று விதங்து கூறிஞர். இக் குணாலப்படி ஒழுகிளுல் மக்கள் உடம்பைப் பெற்ற வர் அல்அட்ம்பைப் பெற்றதனுல் ஆகிய பயனைப் பெருமல் போகார். இங்குக் கூறப்பட்ட ஒழுக்க முறைப்படி, நாம் யாவரும் ஒழுக முற்படுவோமாக.