பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. துறவற இயல்.

உலகில் மக்கள் மேற்கொள்ளும் நெறிகள் இரண்டு. ஒன்று இல்லறம். மற்முென்று துறவறம். இரண்டும் அற அனல்களில் விதிக்கப்பட்ட முறைப்படி மக்களால் மேத் கொண்டு நடத்தப் பெறின், கோட்சவ விற்குத் துணையாக இருப்பனவே ஆகும். ஆளுல் ஈண்டு மோட்ச வாயில் என்று குறிப்பிடப்பட்டது. துறவற ஒழுக்கத்தில் கின்று ஒழுகவேண்டிய முறைகண்ப்பற்றிக் கூறி அவற்றின் வழியே மோட்சவாயிற்கு வழி என்பதைக் குறிப்பிடுவதே நோக்க மாகும். இனி முறையே துறவறமாவது யாது? அவற்றித் கென ஒதப்பட்ட பண்பு முறைகள் யாவை என்பனவற்றைச் சிறிது கூறவோமாக.

துறவறமாவது இல்லறத்தின் வழி தவமுது கடந்து அறிவு கிலை வாய்க்கப் பெற்றவராய் மேல் வரும் பிறவி களில் இன்னும் என்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ என்பதை எண்ணி, பிறவா நெறியாகிய மோட்ச இன்பப் பேற்றைப் பெறும் பொருட்டுக் துறந்த வர்க்குரிய அறமேயாகும். இத் துறவறம் இரு வகைப்படும். காம் செய்யும் செயல்களில் காணப்படும் குற்றங்கள் நீங்கப் பெற்ற, அந்தக் காணங்களால் மனம், புத்தி, சித்தம், அகங்காாம் ஆகிய நான்கும் துனய்மை அடையும் பொருட்டு காக்கப்படும் விசதங்களும் அவை தாய்மை ஆன்டிே:இr தோன்றுவதாகிய ஞானமும் ஆகும். விாதம் என்ற இங் குக் கூறப்படுவது உணவு நிலை குறித்துக் குறிப்பிடப்படுவ தன்று. ஆளுல் இந்த அறத்தைச் செய்தால் இக்கப் பாலம்