பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. பாயிசம் 5

இவ்வளவு நன்மைகளைக் கருபவன் தனக்கு ஒப்பாரும் சமிக்காரும் இல்லாதவளுக அன்ருே இருக்க வேண்டும். ஆகவே அவனைத் தனக்குவமை இல்லாகவன் என்றே கூற வசம் அன்ருே ? அவனது கிருவடிகளை இடைவிடாது கிங் கிக்க வேண்டும். அப்படிச் சிக்கிப்பவரே மனக் கவலேயை மாற்றவல்லவர் ஆவார். சிந்தியாதவர் மாற்ற வல்லவர் ஆகார். மனக்கவலை என கண்டுக் கருதப்பட்டவை பிறவிக்குக் காரணமாகிய காம, வெகுளி மயக்கங்களாகும். உலக மக்கட்கு இறைவன் கிருவடியாகிய தெப்பமே தெப்ப மாகும். அத் தெப்பம்தான் பிறவிக்கடலை நீந்தத் துணை செய்ய வல்லது. அறவாழி அந்தணன் ஆதலின், அவ் வர்தனன் கானே பிற வாழி நீந்தத் துணைபுரிய வல்லது. இறைவனுக்கு யாதொரு குணமும் இல்லை என்ருலும் அவன் மக்களினின்று வேறுபட்டவன் என்னும் காானத்தால் எண்வகை குணமுடையவன் என்று. கூறுதலில் நீங்கு இல்லை. அவனுக்குரிய குணங்களாகக் கூறப்புகின் தன் வயத்தன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர் அருள் உடைமை, முடிவில் ஆற்ற லுடைமை, வாம்பில் இன்பம் உடைமை எனலாம். கடை யிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம் கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை ஆயு னின்மை அழியாவியல்பு ஆகிய எவ் எண்வகைக் குணம் உடையவன் என்று அவனைக் கூறிலுைம் இழுக்கு வராது. இத்தகையவன் திருவடிகளை வணங்குக்கலை சிறப்புடைய தலை அன்ருே தலையால் வணங்கவேண்டும் என்ருல் வாயால் வாழ்த்த வேண்டும், கையால் தொழவேண்டும். என்பன கூருமல் தெரிகிறதன்ருே? இப்படிச் செய்யாமல் நாம்