பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கிருக்குறள் வசனம்

ஒழியும் என்று அறிந்து தம் வன்மைக்கு ஏற்ப ஒரு முடி வுக்குள் அமைத்துக் கொள்ளுதலாகும். இனி,அவ்வறங்கள் எவை என்பதை முறையே காண்பே மாக.

l. அருளுடைமை

துறவற நெறிக்கு முதற்கண் வேண்டற்பாலது அருள் ஐ.ஐ.டி.கேயே ஆகும். எங்கனம் இல்லற தெறிக்கு அன் புடைமை இன்றியமையாததோ அவ்வாறே துறவற நெறிக்கு இஃது இன்றியமையாதது. அன்புடைமை தொடர்பு பற்றி வருகின்ற பண்பாடு. ஆனல் அருளுடை மையோ எனில், அவ்வாறு அன்று. தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா உயிர்களிடத்தும் காட்டப்படுவதாகிய கருணையே ஆகும். எவ்வுயிர்க்கும். செந்தன்மை பூண்டு ஒழுகுவசைத் தானே அந்தணர் என்றனர். முன்னேர். அதாவது துறவிகள் முனிவர்கள் என்றனர். செல்வக் களுள் சிறந்த செல்வமாகக் கருதப்படுவது இவ்வருளுடை கம்ய்ே ஆகும். பொருட் செல்வ்ம் செல்வமாகாதோ எனில் ஆகாது."எனெனில், பொருட் செல்வம் இன்னர் இடத்தில் இருத்தல் தகும் இன்னுரிடத்தில் இருத்தல் கக்ாது என்று சிறிதும் எண்ணுமல் எல்லாரிடத்திலும் சென்று தங்கும் இயல்புடையது. இழித்தவரிட்த்தும் இருக்கும் குணம் வாய்க் ஜி.இ அப்படி இருக்க அதனைச் செல்வம் என்று கூறி விட்லர்ே மா ? ) ருள்ால் வரும் செல்வம்தான் உயிர்களை ஒம்ப அல்லது. அப்படி இம்பிய பலஞல் மேம்பாடு உறுதலாகும். எனவே எந்த விதத்திலும் என்ருகிய மார்க்கத்தில் கின்று அன்வருளேயே பெறுதற்கு முயல்வேண்டும். எந்த விதத்தி இம் என். இங்கு விதந்து கூறியது ஐம்பொறிகளால் அறியப்படும் காட்சியும், குறிகளைக் கொண்டு ஆராய்ந்து கி.ணப்படும் அமோன்மும், இறைவனலும் இறைவன்