பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i.

3. துறவற இயல்

அருள் பெற்ற பெரியோர்களால் இயம்பப் பெற்ற ஆக: நூல் அளவைகளாலும் என்ற முன்ம் விதத்திலும் எனக் கொள்ளுதல் வேண்டும், அருளே நமக்குத் துனேயால் என்பது எல்லாச் சமயத்தவர்க்கும் ஒத்த கருக்காகும். இ

அருளேப் பெற்றவர் இருள் கிறைந்த துன்ப உலகத்தில் புகமாட்டார். துன்ப உலகம் என்றது கசகத்தை என் , அறிக. மேலும் இல் வருள் படைத்த பெரியோர்கள் உலகில், உள்ள உயிர்களைப் போற்றி அவற்றின் பால் அருளினேக் காட்டுகின்றனர். ஆதலின் அவர்கட்குத் தம் உயிர் அஞ்சம் தீவினைகள் உண்டாகமாட்டா. மறுமையிலும் நரகத்திை.

எட்டிப் பார்க்க மாட்டார்கள்.

அருளையே தம் கடமையாகக் கொண்டு ஆள்பவர்க்குக் துன்பம் என்பதே வராது. இதற்குச் சான்று வேண்டு மானுல் காற்ற உலாவும் இவ்வுலகில் வாழ்பவர்களே உரிய வர் ஆவார். இவ்வாறு உலகள் சான்ருவர் என்பது உலகப் பெருமக்கள் சாட்சியாவர் என்பதாம். அப் பெருமக்கள் யாவரும் இதுவரை அருளுடையவர் துன்புற்றனர் என்று: எவர்க்கும் கூறியது இல்லை. அருள் இன்றிக் கொடுமை றத்தைச் செய்யாது தாம் துன்பு அகின் ρ نتي f به فانتاجي (ع) கிலைமையில் வாழ்பவர்களே ஆவர். பொருள் எப்படி இல் வுலகில் வாழ இன்றியமையாததோ அதுபோலவே அல் வுலக வாழ்விற்கு-வீட்டுலக வாழ்விற்கு-அருள் மிக மிக இன்றியமையாதது. ஆனல் பொருள் செல்வக்கிற்கும் அருள் செல்வக்கிற்கும் வேறுபாடு உண்டு. பொருள் செல்வத்தின நாம் இழந்தோமானுலும், மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனல் அருள் செல்வத்தின் தாம் பெற்று இழந்தால், அதனைப் பெறுதல் அளிது. அவர்கள் வாழ்வு நல்வாழ்வாகாது. அழிவு வாழ்வே ஆகும்