பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


T0 திருக்கு தன் வசனம்

அருள் இல்லாதவன் செய்கின்ற அறம் அறம் ஆகாது. அது எது போன்றது எனில் ஞானம் இல்லாக ஒருவன் மெய்ப்பொருளே உணர்க்கால் எப்படியோ அப்படியாகும். இகளுல் என்ய அறங்கட்கெல்லாம் அருளுடைமை மூல மானது என்பதை உணர வேண்டும். இத்தகைய கன்டைன் தரும் அருளாகிய குணம் அமையாமையால்தான் பலர் பிறரைத் துன்புறுத்த முந்துகின்றனர். அப்படித் துன் புறுத்தச் செல்பவர், தம்மை ஒருவர் துன்புஅத்த வன்தால் காம் அப்போது என் கில உறுவர் என்பதைச் சிறிதம் எண்ணிகுல், பிற ையாரும் துன்புஅத்தப் போகச் இல் வாறு எண்ணி ஒவ்வொருவரும் கடக்கால் அருள் தாளுக உண்டாகும். எல்லா உயிர்களிடத்தும் அருள் பிதக்கற்கு இதைவிட வேறு பாயம் என்ன இருக்கிறது ? . 2. புலால் மறுத்தல்

மேலுலகை அடைய விரும்புபவர் அருளுடையவரசனுல் உயிர் இனங்களின் தசையை உண்ண விரும்பார். புலால் உண் ண் எண்ணமுள்ளவன் தன் உடலை ஒம்புவதற்காகப் புசிக்கின்றேன் என்பர்னேயானுல் அவனிடம் அருள் குடி கொள்ளாது. அவனே அறிவினன் என்றும் கொடியவன் என்றும் உலகம் இழித்துக் கூறும் பொருளின் பயனே ஒருவன் பெறவேண்டுமானல், அதனைப் போற்றுதல் வேண்டும். அதுபோலவே அருளின் பயனே அடைய வேண்டுமென்பவன், ஊன் உண்டல ஒழித்தல் வேண்டும். சிலர் ஊன்தின்ருல்தான் என்ன? ஊன் தின் உதல் வேறு அருளுடையாதல் வேறு என்று கூறிக் தர்க்கிப்பர். என்ன தான் அருள் உடையவசாயினும் ஊன் கின்பவர் கொடி 4.சே. மாமிசம் புசிப்பவர் மனம் அருளேப் பற்றிக் சிக்கிப் புதுக... அரிது. கொலேக் தொழில் செய்யவல்ல ஆயுத