பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.ே துறவற இயல் #!

மசகிய வில்லும் அம்பும், கக்கியும் வைத்திருப்பவன், அன் வாயுதங்களால் ஆன பயனுகிய 'கொலேத் தொழில்ச் செய்யாமல் இருப்பானே? இாான். அதுபோலவே, புலால் புசிப்பவர், கொலைத் தொழிலை மேற்கொள்ள மனம் இடல் கொடுக்கே தீர்வர். அவர்கட்கு அருள் பிறத்தல் அசின், அருள் எனில் கொலை செய்யாமையே யாகும். அருள் இன்மை யாது எனில் கொலை செய்தலே யாகும். ஆகவே, புலால் புசியாதிருக்கலே தன்மை தருவதாகும். புண்ணிய மும் ஆகும். ஊன் உண்பவனே கரகம் தன்னிடத்தே கொண்டு சேர்த்துக் கொள்ளும், அவனே விட்டொழிக்கச் சிறிதும் விரும்பாது, அதாவது ஊன் உண்டலால் ஏற்பட்ட பாவத்தால் காக்த்தில் நெடுங்காலம் இருந்து துன்புறுவான் என்க. இப்படிக் கூறியதன் கோக்கம் கொலை செய்பவனுக் குத் தானே பா வம். உண்பவனுக்குப் பாவம் ஏது என்று கூறுவார்களேயானுல் அவர்கட்கும் அறிவிக்கவே கசகம் ஊன் தின்பவனேயும் கன் இடத்து வைத்துத் தான்புத் தும் என்க. மற்றும் அவர்கட்கே வேறு வழியில் பதில் கூறலாம். ஊன் கின்பவர் இல்லையாயின், லக்னத் அருகின்: உயிர்ப் பொருள்கள் ஏன் கொல்லப்படும் ஆகவே, ஷான் உண்டலே ஒழித்தால் உயிர் இனங்கள் கொல்லப்படாமல், அருட் குணம் எங்கும் நிலவும் என்சு,

அந்தோ! ஊனே மக்கன் என்தான் .ண்கின்றனசேச தெரியவில்லை. அவ்ஆன் .யிர் இனங்களின் புண்ணல்லவா? இதனைச் சிறிது சிந்தித்தப் பார்க்க வேண்டாலுேச? ஆகவே, அறிவுடையவர்கள், உயிர் நீங்கிய பின், பிணமாகக் கருதப் படும் அப் பொருளே உண்ண பாட்டார்கள். :: நிவினர் தாம் ஊன் உண்டு வாழ்வர். பல யாகங்கள் மட்டும் செய்

கால் புண்ணியம் கிடைக்கும் தன்மை கிடைக்கும் என்ற