பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. துறவற இயல் t;

இல்லறத்தில் ஈடுபட்டவர். பின்பு களத்தையும் மேதி கொள்ளவேண்டும். இல்லறத்தார் கவித்தை மேற்கொண்ட வர்களுக்கு உணவு, மருந்து, இருப்பிடம் முதலியன தத்து உதவ வேண்டி இருத்தலின், துறவாமல் இருக்க என்னு: வர். அப்படி எண்ணித் துறவச திருக்கல் தவறு. கானத்தி லும் கவமே சிறந்தது. ஆகவே, இல்லறத்தில் பத்து ஒழிந்து துறவறத்தையும் மேற்கொண்டு தத்தில் நாட்ட முடையவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் தவத்திற். குப் பகைவளைக் கெடச் செய்யவும் நண்பர்களே உபாச்

செய்யவும் வல்ல ஆற்றல் உண்டு. அதாவது தவத்தை மேற்கொண்டவர்கட்குச் சபிக்கவும் அனுக்கிரகம் செய்ய வும் வல்லமையுண்டு. கவசியர்கட்கு நண்பர் பகைவர் என உண்டோ எனில், அதுவன்று இங்குக் கூறக் கருதிய கருத்து. கவசியர் எவ்வளவு சிறியாயினும், பகைவர் பெரியவர்களாயினும், அவர்கள் கெடுவர் என்பதை அறிவுறுக்கலே, இது கூறப்பட்ட தென்க. தவத்தால் வேண்டியதை வேண்டியபடி பெறலாம். ஆகவே தவத்தை மேற்கொள்ளுதல் சாலவும் பொருத்தமுடையதாகும். நல்ல கதியை விரும்பினும் பெறலாம். மோட்சம் வேண்டினும் அடையலாம். எனவே மறுமை இன்பம் வேண்டினல் கவ முயற்சி மிக மிக வேண்டற்பாலது. தவம் செய்பவர் தாம் தம் கருமங்களைச் செய்தவர் ஆவர். மற்றவர்கள் பொருள் இன்பங்களைப் பற்றிய செயலில் ஈடுபட்டவர்கள் ## காரணமாகத் தங்களுக்கே கேடு சூழ்ந்து கொண்டவர் ஆவர். தவத்தைச் செய்தால் பிறப்பு, நோய், மூப்பு, இறப்பு முதலான துன்பங்களால் துயர் உறும் உயிர் து y

பெற்று மோட்சத்தை அடையும் பொருள் இன்பங்களின்

பொருட்டுச் செயல்கள் புரியின். சிற்றின்பமே கிடைக்க: