பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ததவற இயல் 7t,

ஆகவே தவம் செய்வோனுக்கு வஞ்சகமான கடத்தை கூடாது. எவ்வளவுதான் உயர்ந்த கவ ஒழுக்கம் உடையவனு குலும், தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் படியு மால்ை அவ்வுயர்ந்த தவ வேடம் பயன் அற்றுப் போகும். அறியாமல் செய்யும் குற்றத்திற்காகிலும் அக் குற்றத்தி விருத்து நீங்க வழியுண்டு. கான் தெரிந்து குற்றம் செய்வ சாயின், அக் குற்றத்திலிருந்து நீங்கும் வழியில்லை என்க. இப்படிக் கவ வேடத்தால் உலகத்தசனை வஞ்சித்தல் శfశ్రీ போன்றது எனில், தன் பால் வலிமை இல்லாமையால் பசு புலிக் கோலைப் போர்த்து ஊரார் பயிசை மேய்ந்து வருவதற்கு ஒப்பாகும். புலி பசித்தாலும் புல்லை மேயாதே என்ற காணத் காலும், புலியைத் துரத்த அருகே சென்ருல் ஆபத்து விளை யுமே என்ற காரணத்தாலும், எப்படி வயலுக்குரியவர் புலித் தோல் போர்த்த பசுவைத் தாத்தாசோ, அதுபோல, தள வேடம் பூண்டவர், கூட ஒழுக்கம் காணமாகப் பிற மனே ய்ாண் பிச்சித்து ஒழுகினல் தவ வேடங் காரணமாக, இக் தொழிலை இவர் செய்யார் என்று சும்மா இருப்பர். அருகே சென்று வினவினுல் சாபம் இடுவர் என்றும் +άιαν இருப்பர். ஆதலின், இங்ஙனம் உலக மக்களுக்குத் துன்பம் வரும் நிலையில் தவசியர் கூடா ஒழுக்கம் மேற்கொண்டு கடத்தல் கூடாது. இங்கினம் தவ வேடம் பூண்டு, கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ளல் வேடன் மறைந்த இருக்க: பறவைகளைப் பிடித்தற்குச் சமமாகும். எல்லாப் பற்றையும் ஒழித்தோம் என்று சொல்லிக்கொண்டு, கூடா ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுபவர் பலவிதத் துன்பத்திற்கு ஆளாவர். அத் துன்பங்களை அனுபவிக்கும்போது, ஐயோ, சிறு இன்பம் கருதி இப் பெருங் துன்பங்களே அலுபவிக்க

நேர்ந்ததே ' என்று எண்ணி வருத்துவர்.