பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருக்குறள் வசனம்

அங்கோ ! இத்ததை வஞ்சகர் மிகவும் கொடியவர் ஆவர். இவர்கள் வெளிக்குக்'துறந்தவர் ஆவரே அன்றி கம் கனத் தால் சிறிதும் துறவாதவர் ஆவர். குன்றிமணி பெரிதும் செம்மை கிறம் பெற்று, சிறிது கரு நிறம் பெற்றிருப்பது போல, கூட ஒழுக்கத்தினர், தோற்றத்தால் பெருங் தவசியர் போல் காணப்பட்டாலும், உள்ள த்தில் சிறிது வஞ்சகம் உடையவராய் இருக்கின்றனர். இவர்கள் பால் காம் வெகு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவர்கள் உள்ளத்தில் உள்ள மாசுகளாகிய காமம், கோபம், மயக்கமாகிய முக் குற்றங்களைப் போக்கமாட்டார். தம்மை மிகவும் தாயவர் என்று கருதிதல் பொருட்டு, நீரில் மூழ்கிப் புற உடலைச் சுத்தம் செய்வர். ஆகவே காம் புற ஒழுக்கத்தைக் கண்டு ஏமா .ു கூடாது. அம்பு கோசத்தான் செவ்விதாக உள்ளது. ஆளுல் அதன் செயல் கொடியதாகும் அல்லவா? யாழின் கண்டு வளைந்துதான் உள்ளது. ஆணுல் அதனிடத்துப் பிறக் கும இசை இன்பம் பயக்கின்றது. அன்ருே ? அதுபோல நாமும் தோற்றத்தைக் கண்டு ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. அதாவது தவசியரது புற ஒழுக்கத்தைக் கண்டு உயர்ந்தவர் என்று கருதாமல், அவர்களின் செயலைக்கண்டு, கல்லவர் கெட்டவர் என்று கூறுதல் வேண்டும். இவ்வாறு நாம் உண்மை உணர வேண்டி இருக்கலின், தவசியாக இருப்ப வரும் தம் கலை மயிரை வளர்ச் செய்தலோ அன்றி மழுங்க நீக்கிவிடுதலோ செய்யாமல்,உலகம் பழிக்கும்செயல்களை மட் டும் செய்யாமல் இருந்தால் போதுமானது. உலகம் பழிக்கும் செயலாவது கூடாஒழுக்கத்தினை மேற்கொள்ளாதிருத்தலாம்.

5. கள்ளாமை

பிறர் பொருளேக் கவருவதும் கூடாது. கவர்வதற்கு கிrேத்தலும் கூடாது. இல்லறத்தார் விளையாட்டின் கிமித்